சத்தமில்லாமல் ஐடியா செல்லுலர் 227ரூபாய்க்கு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது

HIGHLIGHTS

ஐடியா செல்லுலார் ரூ227க்கு ப்ரீபெய்ட் திட்டத்துடன் ப்ரீ மிஸ்ட் கல் அலர்ட் மற்றும் 39.2GB டேட்டா வழங்குகிறது

சத்தமில்லாமல் ஐடியா செல்லுலர் 227ரூபாய்க்கு  ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது

ஐடியா செல்லுலார் சத்தமில்லலாமல் ஒரு புது ப்ரீபெய்ட் டெரிப்  திட்டத்தை 227ரூபாய்க்கு அறிவித்துள்ளது இதனுடன் இதில் 28 நாட்களுக்கு  பெனிபிட் தருது.இந்த திட்டடமானது  ஏர்டெலின் 219ரூபாயின் ப்ரீபெய்ட்  திட்டமான ஹெலோ ட்யூன் சபஸ்க்ரிப்ஷன் உடன் மோதும் விதமாக இது இருக்கிறது..

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 ஐடியா திட்டத்தின் அதன் Rs 199 போலவே பெனிபிட் தருது. ஆனால்  இதுல கூடுதலாக மிஸ்ட் கால்  அலர்ட்ஸ்  மற்றும் அன்லிமிட்டட்  டயலார் ட்யூன் சபஸ்க்ரிப்ஷனும் இது வழங்குது. ஆனாலும் இப்பொழுது Rs 227 திட்டம் ஒரு சில வட்டாரங்களில் மட்டுமே இருக்கிறது மற்றும் இது அனைத்து வட்டாரங்களிலும் வந்துவிடும் என கூறப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது.  Rs 199 ரீசார்ஜ் செய்தாலும் அதே வேலிடிட்டி தான் 

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

227 ரூபாய்க்கு  ரீசார்ஜ் செய்தல் இதில் உங்களுக்கு ஐடியா செல்லுலர் தினமும் 1.4GB  டேட்டா பெனிபிட்  வழங்குகிறது. இதனுடன் இதில் அன்லிமிட்டட் . வொய்ஸ் கால்களுடன் தினமும் 100SMS  மற்றும் இதனுடன் இதில் மிஸ்ட் கால்  பிரீ  அலர்ட் சபஸ்க்ரிப்ஷன் சப்போர்ட்டும் கிடைக்கிறது. இதற்க்கு முன்னர் மிஸ்ட் கால்  அலர்ட்டுக்கு மாதந்திரம் 30 ருபாய் செலுத்த வேண்டியது இருந்தது 

ஆனால் இப்பொழுதோ நீங்கள் அவ்வாறு ரிச்சார்ஜ் செய்ய அவசியமில்லை,ஆனால்  ஒரு ப்ரீபெய்ட் பயனர்கள் மிஸ்ட் கால் அலர்ட் ஆக்டிவேட்  நீங்கள் செய்வதற்கு  SMS  அனுப்பவேண்டி  இருக்கும் SUB MCI249 to 54300.

ஐடியா செல்லுலார்  இதனுடன் சில இலவச கன்டெஸ்ட் பெனிபிட்  திட்டத்துடன் அறிவிக்கும் என தெரிகிறது,ஆனால் அதன் தெளிவான விவரங்களை பற்றி இன்னும் எந்த தகவலும் வரவில்லை வோடபோன் அறிவித்தது போல ரெட் ஹாட்  டீல்ஸ் ஆகா இருக்கலாம். 

ஐடியா செல்லுலார் இலவச டைலர் டோனும்  இந்த திட்டத்தில் வழங்குகிறது. இவை அனைத்தும் Rs 227யில் வரும் திட்டத்தில் வழங்குகிறது. அனைத்து பெனிபிட்டும் Rs 199 திட்டத்துடன் இலவச சபஸ்க்ரிப்ஷன் யின் மிஸ்ட்  கால் அலர்ட் டோன்  மற்றும் டைலர் டோன் வழங்குது.

ஐடியா செல்லுலாரின் இந்த புதிய  Rs 227 வரும் இந்த திட்டத்துடன் வொய்ஸ் கால் தினமும் 250 நிமிடம் வாங்குது மற்றும் ஒரு வாரத்திற்கு 1000  நிமிடங்கள் இது வழங்குது.

பார்தி ஏர்டெல் Rs 219  இது போல கடத்த மதம் ஒரு திட்டத்தை அறிவித்து இருந்தது. இதனுடன் இதில் தினமும்  1.4GB  டேட்டா தினமும் அன்லிமிட்டட்  வொய்ஸ் எந்த FUP  லிமிட் இல்லாமல் தினமுமும் இதனுடன் 100 SMS  மற்றும் ஹெலோ  டுயூன்  சபஸ்க்ரிப்ஷனும் இது வழங்கியது 

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile