Jio-Airtel 5G ஆரம்பம், போனில் இந்த மாற்றத்தை இன்றே செய்யுங்கள்.சூப்பர் பாஸ்ட் இன்டர்நெட் கிடைக்கும்.
Airtel மற்றும் Jio 5G Netrwork பற்றி அறிவித்துள்ளன
Airtel கம்பெனி அக்டோபர் 1ம் தேதி முதல் 8 நகரங்களில் 5G Plus சேவையை அறிமுகப்படுத்த உள்ளது
2023ல் அனைத்து முக்கிய நகரங்களையும் உள்ளடக்கும் பிளானை Airtel கொண்டுள்ளது.
Airtel மற்றும் Jio 5G Netrwork பற்றி அறிவித்துள்ளன. Airtel கம்பெனி அக்டோபர் 1ம் தேதி முதல் 8 நகரங்களில் 5G Plus சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் மற்றும் வாரணாசி போன்ற நகரங்களின் பெயர்கள் அடங்கும். 2023ல் அனைத்து முக்கிய நகரங்களையும் உள்ளடக்கும் பிளானை Airtel கொண்டுள்ளது.
SurveyAirtel 5G Plus டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, எனவே அதற்கு முன் சில விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். Airtel ஒரு ரிப்போர்ட்டில், 5G Smartphone வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் High-Speed Airtel 5G Plus அனுபவிக்க முடியும். தற்போதுள்ள பிளானில் மட்டுமே 5G இன் அனுபவத்தை அடைய முடியும் என்பது சிறப்பு.
தற்போது 4 நகரங்களில் மட்டுமே Jio 5G தொடங்கப்படுகிறது.
Vodafone-Idea ने 5G Launch குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதைச் செயல்படுத்துவது குறித்து உங்களுக்கும் கேள்விகள் இருந்தால், இன்று இதே போன்ற சில கேள்விகளுக்கான பதில்களை நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம். Samsung, Apple 5G தொடர்பான புதிய அப்டேட்டைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது என்பதை முன்கூட்டியே உங்களுக்குச் சொல்கிறோம். OnePlus கம்பெனியும் இதேபோன்ற தயாரிப்புகளை செய்து வருகிறது. OnePlus8 ஆனது 8T, 8Pro, 9R, 8Pro, 9R, Nord2, Nord 9RT ஆகியவற்றில் 5Gயை சப்போர்ட் செய்யும்.
மொபைலில் 5G Activate செய்வது எப்படி?
5G Network அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நீங்கள் ஸ்மார்ட்போனில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். iOS மற்றும் Android யில்5G Activate செய்வதற்கான வழி சற்று வித்தியாசமாக இருக்கலாம். முதலில் நீங்கள் செட்டிங்ஸ் செல்ல வேண்டும். இங்கு சென்ற பிறகு நீங்கள் Connections மற்றும் Mobile Network செல்ல வேண்டும். இங்கே நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள். இதில் 5G Network Mode தேர்ந்தெடுக்க வேண்டும். இதைச் செய்வதற்கு முன், உங்கள் Handset Software Update செய்ய வேண்டும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile