நாளையுடன் BSNL யின் மூன்று திட்டங்களின் சோலி முடிய போகுது, இன்னும் ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் உடனே பண்ணுங்க
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL தந்தையார் தினத்திற்க்கு (Father Day) ஸ்பெஷல் திட்டத்தை அறிமுகம் செய்தது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் போனஸ் டேட்டா நன்மையை வழங்கியது மேலும் இந்த திட்டமானது லிமிடெட் கால சலுகையாக இருந்த அதாவது இந்த திட்டத்தில் கீழ் ரூ,997, ரூ,1999 திட்டத்தின் எக்ஸ்ட்ரா நன்மை நாளையுடன் முடிவடைகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,997 திட்டம்
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,997 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 300 GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மையுடன் இந்த திட்டத்தில் மொத்த வேலிடிட்டி 150 நாட்களுக்கு ஆகமொத்தம் 5 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இப்பொழுது கூடுதலாக Father Day ஸ்பெஷல் சலுகையாக கூடுதல் 5GB டேட்டா நன்மை வழங்கியது.
💥997 plan💥
— BSNL TamilNadu (@BSNL_TN) June 29, 2026
💐ஒருமுறை ரீசார்ஜ் செய்து, அடுத்த, 150 நாட்களுக்கு BSNLலுடன் இணைந்திருங்கள்.💐
🤝தினமும் 2 GB/டேட்டா, அளவற்ற அழைப்புகள், 100 SMS. 🤝
💐தந்தையர் தின சிறப்பு பரிசு கூடுதல் 5 GB டேட்டா💐
🌺சுலப ரீசார்ஜ் #BReX மூலம்.🌺https://t.co/FUSVBrWqPX#BSNLIndia #997plan pic.twitter.com/ZoYnOEbxzy
BSNL ரூ,1999 திட்டம்.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,1999 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது 495 டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இப்பொழுது நிறுவனம் கூடுதலாக 10GB டேட்டா சேர்க்கப்படுகிறது ஆகமொத்தம் 495+10GB=505GB டேட்டா நன்மை பெறலாம், இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மையை எந்த வித கூடுதல் நன்மையின்றி வழங்கியது.
A Gift of Connection for Dad
— BSNL India (@BSNLCorporate) June 28, 2026
More data for more cherished conversations.
Recharge smart via #BReX
👉 https://t.co/41wNbHpQ5c#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #fathersday #plans #offers… pic.twitter.com/asJxKxvNWB
இந்த இரண்டு திட்டங்களும் Father’S Day ஸ்பெஷல் திட்டமாக அறிவிக்கப்பட்டது இந்த திட்டத்தில் கிடைக்கும் போனஸ் டேட்டா நன்மை ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை மட்டுமே இருந்தது, அதாவது இந்த திட்டத்தில் வரும் நன்மை நாளை முதல் முடிவுக்கு வருகிறது என்பதால் இந்த திட்டதி ரீசார்ஜ் இப்பொழுது உடனே பண்ணலாம்
இதையும் படிங்க :கம்மி விலையில் 5G டேட்டா வழங்கி பந்தா காட்டும் Vodafone idea, 17 OTT உட்பட பல நன்மை
BSNL ரூ,51 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,51 யில் வரும் கிறது இதன் நன்மையை பற்றி பேசினால், இந்தத் திட்டத்தின் கீழ், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது . கூடுதலாக, அவர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதியைப் பெறுவார்கள். பயனர்கள் ஒரு தினமும் 100 SMS வசதியை பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக, இந்த திட்டமானது 28 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது, அவர்களின் பெரும்பாலான டேட்டா, காலிங் மற்றும் மெசேஜிங் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
Value Jo Har Kisi Ko Pasand Aaye.#BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #TechUpdates #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #offer51 @CMDBSNL @robertravi21 pic.twitter.com/kJXxibncn2
— BSNL India (@BSNLCorporate) June 26, 2026
இந்த திட்டமும் ஒரு லிமிடெட் கால சலுகை நன்மையை வழங்கியது, இந்த திட்டமானது மே 22, 2026 முதல் ஜூன் 30, 2026 வரை வரை மட்டுமே இருந்தது அதாவது இந்த திட்டமானது பிஎஸ்என்எலின் புதிய புதிய சிம் கனெக்ஷன் வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
