BSNL இந்தியாவில் பெஸ்ட் வேலிடிட்டி வழங்கும் திட்டம் இது தான்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் மிக சிறந்த வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை வழங்குகிறது, இருப்பினும் BSNL யின் 4G சேவை அனைத்து இடங்களுக்கும் கிடைக்கவில்லை, BSNL யின் இந்த திட்டம் 1499ரூபாயில் வருகிறது இந்தியாவில் இந்த திட்டமானது மிக சிறந்த ப்ரீபெய்ட் வேலிடிட்டி திட்டத்தில் ஒன்றாகும். சரி இந்த திட்டத்தில் வழங்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
SurveyBSNL ரூ,1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை
BSNL யின் இந்த திட்டமானது ரூ,1499 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்களுக்கு வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் இலவச அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 24GB யின் டேட்டா FUP (fair usage policy) படி லிம் it வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் கூடுதலாக டேட்டா பெற விரும்பினால் மேலும் டேட்டா வவுச்சர் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

நீங்கள் ரூ,1499 யில் வரும் திட்டத்தின் விலை அதிகம் என நினைத்தால் மேலும் நீங்கள் வொயிஸ் காலிங் மற்றும் SMS நன்மை பெற விரும்பினால் நீங்கள் இந்த குறைந்த விலையில் வரும் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
BSNL யின் ரூ,99 மற்றும் ரூ,439 வொயிஸ் வவுச்சர் திட்டம்.
BSNL யின் வொயிஸ் வவுச்சர் திட்டத்தை பற்றி பேசினால், ரூ, 99 மற்றும் ரூ, 439 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் இந்த திட்டமானது வொயிஸ் வவுச்சர் only திட்டமாகும் ரூ,99 யயோயில் வரும் வொயிஸ் வவுச்சர் திட்டத்தின் வேலிடிட்டி 17நாட்களுக்கு அதுவே ரூ,439 யில் வரும் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கும் வருகிறது இந்த இரு திட்டத்தில் டேட்டா நன்மை கிடைக்காது என்பது குறிப்பிடதக்கது மேலும் ரூ,99 யில் வரும் திட்டத்தில் SMS நன்மையும் கிடைக்காது அதாவது இந்த திட்டத்மனது நீண்ட நாட்கள் வரை சிம் எக்டிவில் வைத்திருக்க விரும்பினால் இதை ரீச்சார்ஜ் செய்யலாம்.’
இதையும் படிங்க:Jio யின் குறைந்த விலையில் கிடைக்கும் தினமும் 2GB டேட்டா காலிங் மற்றும் 72 நாட்கள் வேலிடிட்டி
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile