சொலி முடிஞ்சது BSNL யின் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய இன்றே கடைசி நாள் இதில் காலிங், டேட்டா 30 நாள் வேலிடிட்டி
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ, 1 யில் வரும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது
வெறும் 1 ரூபாயில் அதிகபட்ச டேட்டா,அன்லிமிடெட் காலிங் மேலும் இதில் குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி
இது ஒரு லிமிடெட் சலுகயாகும் முழு தகவல் பார்க்கலாம் வாங்க
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ, 1 யில் வரும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது மேலும் இந்த திட்டமானது இந்த மாதம் ஆரம்பத்தில் கொண்டு வரப்பட்டது இந்த திட்டத்தின் மிக பெரிய நன்மை வெறும் 1 ரூபாயில் அதிகபட்ச டேட்டா,அன்லிமிடெட் காலிங் மேலும் இதில் குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இது ஒரு லிமிடெட் சலுகயாகும் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,1 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால், ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொண்டு வரப்பட்டது இது ரூ.1 அறிவிக்கப்பட்டது மேலும் இந்த திட்டம் ஸ்பெஷல் திட்டமாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 100 SMS மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையுடன் ஆகமொத்தம் இதில் 60GB டேட்டா வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் அதிக விலை இருந்தாலும் அதிக டேட்டா,காலிங் போன்ற நன்மை தராத போது அரசின் பிஎஸ்என்எல் வெறும் ரூ, 1 யில் வழங்குகிறது , மேலும் இந்த திட்டக்மந்து BSNL யின் புதியதாக சிம் வாங்க நினைப்பவர்களுக்க்காககும்
₹1 me full freedom
— BSNL India (@BSNLCorporate) April 28, 2026
Roz 2GB data, unlimited calls & SMS -ab connection kabhi na rukega.#BSNLIndia #freedomplan #StayConnected #SwitchtoBSNL @CMDBSNL @robertravi21 pic.twitter.com/zy6MDhEuhL
இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகை
இந்த திட்டமானது தொடர்ந்து நீடிக்கும் திட்டம் இல்லை, இதற்க்கு முன்னராக புத்தாண்டு மற்றும் குடியரசு தின அன்று கொண்டுவரப்பட்டது அதனை தொடர்ந்து இந்த திட்டம் இந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து இப்பொழுது இந்த திட்டமானது ஏப்ரல் 30 ஆன இன்று முடிவுக்கு வருகிறது எனவே இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய விரும்புவோர்கள் ரீச்சார்ஜ் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.
இதையும் படிங்க ஓரம்போ ஜியோ, Airtel கம்மி விலையில் கெத்து அதிக வேலிடிட்டி,டேட்டா OTT அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை
BSNL யின் இந்த திட்டம் யாருக்கு பெஸ்ட்?
BSNL யின் நெட்வொர்க் டெஸ்ட்டிங் மற்றும் புதியதாக சிம் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மற்றும் இந்த திட்டத்தில் வரும் நன்மை போல எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் வழங்குவதில்லை, மேலும் இந்த திட்டமானது அரசின் பிஎஸ்என்எல மூலம் மட்டுமே பெறலாம் மேலும் 1ரூபாயில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா பெற மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile