BSNL அதன் Rs 155 கொண்ட திட்டத்தை பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது அசத்தலான பல ஆபர்

BSNL  அதன் Rs 155  கொண்ட திட்டத்தை பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது  அசத்தலான பல ஆபர்
HIGHLIGHTS

பிஎஸ்என்எல் அதன் ரூ. 155 திட்டத்தை மறுசீரமைத்துள்ளது, இப்போது நீங்கள் இந்த திட்டத்தில் மொத்த 17 நாட்களுக்கு 34GB 3G டேட்டா கிடைக்கும்.

கடந்த சில  நாட்களாகவே டெலிகாம் நிறுவங்களுக்கு இடையில் கடுமையான போட்டி நடை பெற்று கொண்டிருக்கிறது BSNL  தொடர்ந்து  வரிசையாக பல புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது,ஆனால்  இதில் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை,ஆனால் அதன்  Rs 155 வரும்  STV  ப்ரீபெய்ட்  திட்டத்தை  மாற்றியமைத்துள்ளது. இது வரை இந்த திட்டத்தில்  உங்களுக்கு  1.5GB  டேட்டா கிடைத்தது. ஆனால்  இப்பொழுது  இந்த திட்டத்தில் நிறுவனம் 2GB  டேட்டா  வழங்குகிறது. இருப்பினும் நிறுவனம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி  17 நாட்களாக வைத்துள்ளது.

இருப்பினும்  Rs 155 கொண்ட  திட்டத்தை மாற்றவில்லை. ஆனால் நிறுவனம் இதன்  ப்ரீபெய்ட் டேட்டா  STV portfolio மற்ற அனைத்து திட்டத்தையும் மாற்றி உள்ளது இதன் அர்த்தம் நிறுவனம் போட்டியை இன்னும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதை தவிர இதன் STV  திட்டத்தை  மாற்றி உள்ளது. அதில்  Rs 198 யின் விலையில் வரும் திட்டமும் இருக்கிறது இந்த திட்டத்தில், 24 நாட்களுக்கு உங்களுக்கு 2.5GB டேட்டா கிடைக்கும். இது தவிர,இந்த  திட்டத்துடன் முழுமையாக செல்லுபடியாகும் வகையில் PRBT இலவசமாக  கிடைக்கும். இது தவிர, வேறு STV யைப் பற்றி பேசினால் , அது ரூ 14, ரூ 29 மற்றும் ரூ 241 ஆகிய திட்டங்களில் வருகிறது.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

சமீபத்தில் நிறுவனம் நான்கு  புதிய திட்டத்தை அறிவித்து இருந்தது, அதன் ஆரம்ப விலை ரூ 99 இருந்தது. இதை தவிர இதன் இரண்டாவது திட்டம்  Rs 199, மூன்றாவது திட்டம் Rs 299 மற்றும் நான்காவது திட்டமானது  Rs 399 BBG ULD Combo  ப்ராண்ட்  திட்டத்தின்  வடிவில் அறிமுகமானது இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு 45GB லிருந்து 600GB வரையிலான டேட்டா லாபம் கிடைக்கும். இதை தவிர இந்த நான்கு  திட்டத்திலும் உங்களுக்கு 20Mbps  டேட்டா ஸ்பீட் உடன் வழங்குகிறது இருப்பினும் இதன் FUP  லிமிட்  முடிந்த உடன் 1Mbps  ஆகிவிடுகிறது.

BSNL BBG Combo ULD 45GB திட்டம் 
அனைத்திலும்  முதலாக நாம் இதன் சிறிய திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தின்  கீழ்  Rs 99  விலையில் வழங்குகிறது. இதை தவிர உங்களுக்கு இதில் 1।5GB   டேட்டா  20Mbps யின் ஸ்பீட் உடன் கிடைக்கிறது இதை தவிர இதன் FUP  லிமிட் குறைந்து விட்டால்  இதன் ஸ்பீட் 1Mbps  ஆகிவிடுகிறது 

BSNL BBG Combo ULD 150GB திட்டம் 
இந்த லிஸ்டின் இரண்டாவது திட்டமாக  இருக்கிறது இதன் விலை Rs 199 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தில் உங்களுக்கு 150GB  டேட்டா வழங்குகிறது. இதில் தினமும்  5GB  டேட்டா மற்றும் 20Mbps  ஸ்பீட் அதிகமாக்கி  வழங்குகிறது. அதன் பிறகு  இதன் ஸ்பீட் லிமிட் மூலமாய் அடைந்த  பிறகு இதன் ஸ்பீட் 1Mbps  ஆகிவிடுகிறது 

BSNL BBG Combo ULD 300GB மற்றும் 600GB திட்டங்கள் 
இந்த லிஸ்டின் கடைசி திட்டம் 300GB மற்றும் 600GB லிமிட் திட்டங்களுடன் வருகிறது மற்றுமிதான் விலை  299 மற்றும் Rs 399 ஆக இருக்கிறது இந்த திட்டங்களின் வேகம் ஒரே மாதிரியானது, ஆனால் இதில் நீங்கள் முறையே ஒரு நாளைக்கு 10 ஜிபி மற்றும் 20 ஜிபி டேட்டா கிடைக்கும்.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo