நீங்கள் BSNL ரிசார்ச்ஜ் செய்தால் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இலவசம்..!

HIGHLIGHTS

அமேசான் மற்றும் .BSNL நிறுவனங்களின் புதிய ஒப்பந்தத்தின் படி செலக்ட் செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சபஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது

நீங்கள் BSNL  ரிசார்ச்ஜ்  செய்தால்  அமேசான் ப்ரைம்  மெம்பர்ஷிப் இலவசம்..!

அமேசான் மற்றும் .BSNL  நிறுவனங்களின் புதிய ஒப்பந்தத்தின் படி செலக்ட் செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சபஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்ற சலுகையை செலக்ட் செய்யப்பட்ட போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அறிவித்தது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL   நிறுவன போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக தொகையிலோ அல்லது ரூ.745 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் லேன்ட்லைன் சலுகைகளை செலக்ட் செய்யும் போது ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனில் பிரைம் வீடியோ ஆப் டவுன்லோடு செய்யப்பட்டதும் அமேசான் பிரைம் சந்தாவை BSNL    வெப்சைட் மூலம் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். பிரைம் சந்தா மூலம் பிரைம் மியூசிக் சேவையையும் இலவசமாக வழங்குகிறது. இதனையும் ஆப் டவுன்லோடு செய்து ஆக்டிவேட் செய்யலாம்.

சலுகைக்கு தகுந்த வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ சந்தாவிற்கு BSNL . ரூ.399 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள போஸ்ட்பெயிட் சலுகை லேன்ட்லைன் பிராட்பேன்ட் சலுகையில் ரூ.745 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள சலுகைக்கு அப்கிரேடு செய்ய BSNL  . வெப்சைட்டிற்கு சென்ற BSNL  – அமேசான் விளம்பர பேனரை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யலாம்.

அமேசான் பிரைம் இலவச சந்தாவை ஆக்டிவேட் செய்யும் போது மொபைல் நம்பர் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile