bsnl 72 days recharge plan Rs 485 offer unlimited calls and daily data
அரசின் சொந்த டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டம் ஒரு லிமிடெட் திட்டமாகும் இந்த திட்டத்தின் விலை ரூ,51 வருகிறது மேலும் இந்த திட்டம் இது புதிய வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் மூலம் உங்களுக்கு அருகிலுள்ள கஸ்டமர் சேவை மையம் மற்றும் விற்பனையாளரிடமிருந்து ஒரு இலவச BSNL சிம் கிடைக்கும் என்று BSNL குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் நமைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL-இன் ரூ.51 ப்ரீபெய்ட் திட்டமானது, அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றுடன் வருகிறது. இந்த சிம் கஸ்டமர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இந்தச் சலுகை மே 22, 2026 முதல் ஜூன் 30, 2026 வரை கஸ்டமர்களுக்கு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே பிஎஸ்என்எல் கஸ்டமராக இருந்தால், இந்தத் திட்டத்தின் பலன்களை உங்களால் பெற முடியாது. இருப்பினும், இந்த அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனத்திடமிருந்து ஒரு புதிய கனெக்ஷனை பெற நீங்கள் நினைத்தால் , இந்தத் திட்டத்தைப் பெறலாம்.
இதையும் படிங்க ஒன் டைம் ரீசார்ஜ் வருஷ முழுதும் ஜாலி தினமும் 2.5G டேட்டா உடன் முழுசா 1 வருஷம் வேலிடிட்டி Airtel சூப்பர் பிளான்
இது கஸ்டமர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் மிகவும் குறைந்த விலை சலுகையாகும். புதிய சிம் வாங்கும் கஸ்டமர்களுக்கு BSNL ஒரு ரூபாய் முதல் ரீசார்ஜ் கூப்பனையும் (FRC) வழங்கி வந்தது. அந்த ஒரு ரூபாய் திட்டமும் கஸ்டமருக்கு இதே போன்ற பலன்களை வழங்கியது. இந்தச் சலுகை மிகக் ஷார்ட் டார்ம் காலத்திற்கு மட்டுமே உள்ளது. இருப்பினும், ஆண்டு முழுவதும் இது போன்ற சலுகைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம், இது நுகர்வோர் BSNL சிம் கார்டைப் பெற்று அதன் புதிய சேவைகளை முயற்சித்துப் பார்க்க உதவும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, சேவை லிமிட்டையும் ஒட்டுமொத்த நெட்வொர்க் திறனையும் மேம்படுத்துவதற்காகக் கூடுதல் மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய மையங்களுக்கு முதலில் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.