ஒன் டைம் ரீசார்ஜ் வருஷ முழுதும் ஜாலி தினமும் 2.5G டேட்டா உடன் முழுசா 1 வருஷம் வேலிடிட்டி Airtel சூப்பர் பிளான்
Airtel அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இந்த திட்டத்தில் முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி
இந்த திட்டத்தின் விலை ரூ,3,999 யில் கொண்டு வந்துள்ளது
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது அதாவது இந்த திட்டத்தில் முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி உடன் ஒரு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,3,999 யில் கொண்டு வந்துள்ளது மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ,3,999 திட்டம்
பார்தி ஏர்டெல் தனது கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஒரு சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஏர்டெல்லின் மிகவும் பயனுள்ள திட்டங்களில் ஒன்றான இந்த பேக்கை, ரூ. 3,999 யில் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் இந்தத் திட்டத்தில், கஸ்டமருக்கு 365 நாட்கள் அதாவது ஒரு முழு ஆண்டு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், உங்களுக்கு தினமும் 2.5GB டேட்டா கிடைக்கும். தினசரி லிமிட்டன 2.5GB தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 kbps ஆகக் குறைந்துவிடும். இதனுடன், ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் காலிங் வசதியும் உங்களுக்குக் கிடைக்கிறது, இதில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் அடங்கும். இது தவிர, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு 100 இலவச SMSகளும் கிடைக்கும்.

இதையும் படிங்க மச்சான் கில்லிடா Jio அம்பானியின் வெறும் ரூ,189 யில் ஒரு மாசம் வரை அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை
Jio Hotsar நன்மை.
ஏர்டெல்லின் ரூ. 3,999 திட்டமானது, ஒரு வருடத்திற்கான இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உட்பட கூடுதல் பலன்களை வழங்குகிறது. மேலும், கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 30 நாட்களுக்கான இலவச ஹலோடியூன்ஸ் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது. பலன்கள் இத்துடன் முடிவதில்லை.
இந்தத் திட்டம் பயனர்களுக்கு அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான ஓராண்டு சந்தாவை வழங்குகிறது. இதன் பொருள், நீங்கள் ஒரு பிரீமியம் பயனரைப் போல, அடோபியின் மென்பொருளை முழு 365 நாட்களுக்கும் இலவசமாகப் பயன்படுத்தலாம். இதன் வழக்கமான விலை ₹4,000 ஆகும். எனவே, இந்த ஏர்டெல் திட்டம் தோராயமாக ₹5,000 மதிப்புள்ள பலன்களை வழங்குகிறது. மேலும் தகவல்களுக்கு, நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பார்வையிடலாம் .
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile