BSNL அதன் மிகவும் குறைந்த சலுகையை மாற்றி உள்ளது…!

HIGHLIGHTS

BSNL நிறுவன பிராட்பேன்ட் மற்றும் செல்லுலார் சேவைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது.

BSNL  அதன்  மிகவும் குறைந்த சலுகையை  மாற்றி  உள்ளது…!

BSNL  நிறுவன பிராட்பேன்ட் மற்றும் செல்லுலார் சேவைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. அடிக்கடி சேவைகள் மாற்றப்படும் நிலையில், மீண்டும் ஏழு சேவைகளை மாற்றி இருக்கிறது. ரூ.100-க்கு கீழ் ஏழு சலுகைகள் மாற்றப்பட்டு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரூ.14 விலையில் கிடைக்கும் பி.எஸ்.என்.எல். சலுகையில் 1 ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இது முன்னதாக வழங்கப்பட்டதை விட இருமடங்கு அதிகம் ஆகும். BSNL. ரூ.40 சலுகையில் 1 ஜிபி டேட்டா ஐந்து நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

மாற்றியமைக்கப்பட்டதில் சிறப்பான சலுகையாக ரூ.57 இருக்கிறது. BSNL  ரூ.57 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா 21 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.68 சலுகைக்கு 2 ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

வாரயிறுதியில் வெளியூர் செல்வோருக்கு ரூ.78 விலையில் 4 ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரூ.82 சலுகையில் 4 ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் பிரத்யேக ரிங் பேக் டோன் வழங்கப்படுகிறது. ரூ.85 விலையில் கிடைக்கும் சலுகையில் 5 ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile