BSNL யின் Rs 75 கொண்ட பிளானில் அன்லிமிட்டட் காலிங் உடன் 10GB டேட்டா வழங்கிப்படுகிறது…!

BSNL  யின் Rs 75 கொண்ட பிளானில் அன்லிமிட்டட்  காலிங் உடன்  10GB  டேட்டா  வழங்கிப்படுகிறது…!
HIGHLIGHTS

BSNL யின் இந்த புதிய திட்டத்தின் கீழ் உங்களுக்கு Rs 75 யின் விலையில் அன்லிமிட்டட் காலிங் அதும் எந்த FUP இல்லாமல் கிடைக்கிறது

BSNL  இப்பொழுது சமீபத்தில் அதன்  Rs 155 மற்றும் Rs 198 யின் வரும் விலை  பிளானில் நிறுத்தியது. இப்பொழுது இந்த திட்டத்தில் உங்களுக்கு அதிக டேட்டா கிடைக்கிறது, இதை தவிர இப்பொழுது சமீபத்தில் நிறுவனம்  அதன்  Rs 171  யில் வரும் திட்டத்தை அறிமுகம்படுத்தியது, இந்த பிளானில்  60GB  டேட்டா உடன் வருகிறது, இதனுடன் சுமார் 54 நாட்கள்  வேலிடிட்டியுடன் நிறுவனம் அதன் ஒரு புதிய Rs 19 யில் வரும் STV  பிளானை அறிமுகப்படுத்தியது.

https://static.digit.in/default/7e76b5570e45a956409e78543cdc6fb76b9c0cd5.jpeg

இப்பொழுது நிறுவனம் அதன் ஒரு பிளானை  அறிமுகப்படுத்தியது இந்த பிளான்  Rs 75 விலையில்  வருகிறது. இதில் அன்லிமிட்டட்   காலிங்  தவிர உங்களுக்கு மற்ற லாபங்களும் கிடைக்கிறது.

https://static.digit.in/default/70ea55a3869e197e9d6afb7133258711b4e4e55c.jpeg

இதன் மற்ற  போட்டியாளர்களை பற்றி பேசினால், அவர்களின் அத்தகைய திட்டத்தில் FUP  லிமிட் இருக்கிறது, ஆனால் உங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் Rs 75  விலையில் எந்த FUP  லிமிட்  இல்லாமல் காலிங் நன்மை கிடைக்கிறது, இருப்பினும்  இதில்  இலவச காலிங் அந்த நேரத்தில் வேலை செய்வதில்லை, நீங்கள் மும்பை  மற்றும் டெல்லி  கால்  செய்தால் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 15  நாட்களுக்கு இருக்கிறது.

https://static.digit.in/default/a0dec832dd293d4da7de3100538ea980194ac60c.jpeg

இதை தவிர இதில் உங்களுக்கு  10GB 3G  டேட்டா கிடைக்கிறது, இதனுடன் இதில் உங்களுக்கு தினமும் எந்த ரெஸ்ட்ரிக்ஸனும்  இல்லை இதை தவிர உங்களுக்கு இதில் முழு வேலிடிட்டியுடன் 500  இலவச SMS  கிடைக்கிறது, இருப்பினும் இந்த திட்டத்தின் சிறந்த விஷயம், நீங்கள் இதன்  வேளிடிட்டியை அதிகரிக்கலாம். இந்த பிளானில் நீங்கள் எந்த பாப்புலர் பிளானில் STV  உடன் ரீசார்ஜ் செய்து இந்த பிளானை 6 மதம் வரை அதிகரிக்கலாம் BSNL  இடம் இது போல நிறைய STV  இருக்கிறது இதை நீங்கள்  உங்கள் வேலைக்காக பயன்படுத்தலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo