BSNL Rs 298 யில் ப்ரீபெய்ட் திட்டத்துடன் கால்கள் மற்றும் டேட்டா உடன் வழங்குகிறது EROS Now சபஸ்க்ரிப்ஷன்

BSNL  அதன்  Rs 98 யின் ப்ரீபெய்ட்  திட்டத்தை மாற்றி இப்பொழுது அதன்  புதிய Rs 298  யின் ப்ரீபெய்ட் திட்டத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது. Rs 298 யின் இந்த திட்டத்தில்  பயனர்களுக்கு  EROS Now என்டர்டைன்மெண்ட் சேவையின் சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கிறது. BSNL  யின் இந்த ரிச்சார்ஜ்  திட்டத்தின்  வேலிடிட்டி 54 நாட்களுக்கு இருக்கிறது மற்றும் இந்த திட்டத்தில் அன்லிமிட்டட்  லோக்கல், STD   மற்றும் நேஷனல் ரோமிங் கால்  வசதிகளையும்  வழங்குகிறது மற்றும் இந்த  திட்டம்  மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களிலும் இந்த  நன்மை கிடைக்கும்

Rs 298 யின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1GB டேட்டாவும் வழங்கப்படுகிறது மற்றும் இதனுடன் சததரகளுக்கு  தினமும் 100 SMS வழங்கப்படுகிறது 

https://twitter.com/BSNLCorporate/status/1096367197499338752?ref_src=twsrc%5Etfw

இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த  திட்டம் EROS Now என்டர்டைன்மெண்ட்  சேவையின்  சபஸ்க்ரிப்ஷனுடன்  வருகிறது இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 54 நாட்களுக்கு  இருக்கும். இதனுடன் இதில்  இலவச சபஸ்க்ரிஷனும்  கிடைக்கும்.முதலில் இந்த சபஸ்க்ரிப்ஷன் திட்டமானது வெறும் Rs 78  யின் ப்ரீபெய்ட்  திட்டத்தில்  மட்டுமே கிடைத்தது. ஆனால்  அதன் பிறகு Rs 333, Rs 444 மற்றும் Rs 98 யின் திட்டத்திலும் இந்த ஆபர்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மற்றும் இப்பொழுது புதியதாக அறிமுகமான  Rs 298  ப்ரீபெய்ட்  திட்டத்திலும் இதனை வழங்கப்படுகிறது.

நாம் BSNL  யின் Rs 98  யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்துடன் உங்களுக்கு இப்பொழுது Eros Now சபஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி  பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த திட்டத்தில் தினமும் 2GB  டேட்டா வழங்கப்படுகிறது  உங்களுக்கு இன்னும் தெரியாதா என்றால், BSNL இந்த ஆண்டு தகவலில்  Eros Now  உடன் பங்களித்திருப்பதாகச் கோரப்பட்டுள்ளது . இதில் 11,000+ திரைப்பட தலைப்புகள், மியூசிக் வீடியோ, ஒரிஜினல் வெப் ஷோ மற்றும் எக்ஸ்க்ளூசிவ் வீடியோ போன்றவற்றைப் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :