BSNL Rs 78 யின் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது புதிய ப்ரீபெய்ட் திட்டடம் …!

HIGHLIGHTS

தசேரா மற்றும் நவராத்திரி பூஜையை தொடர்ந்து BSNL பயனர்களுக்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

BSNL  Rs 78 யின் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது  புதிய ப்ரீபெய்ட்  திட்டடம் …!

தசேரா மற்றும் நவராத்திரி பூஜையை தொடர்ந்து BSNL  பயனர்களுக்கு ஒரு புதிய  ப்ரீபெய்ட்  ஸ்பெஷல்  டேரிஃப்  வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை  78 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது  மற்றும் இது  இந்தியாவில் அனைத்து  வட்டாரங்களிலும் இருக்கும். இருந்தாலும் இது லிமிட்டட் ப்ரீபெய்ட்  பேக்காக  இருக்கிறது ஆனால்  இந்த திட்டம் சில நல்ல லாபத்தை  வழங்குகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Rs 78  STV  ப்ரீபெய்ட்  ரிச்சார்ஜ்  திட்டத்தில்  அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்களை வழங்குகிறது அதில்  எந்த FUP  லிமிட்டும் இல்லை . இந்த அனைத்து கால்களையும் இந்தியாவில் இருக்கும்  அனைத்து  நெட்வர்க்கிலும்  பயன்படுத்தலாம் , இதனுடன் நீங்கள்  டெல்லி மற்றும் மும்பை  வட்டாரங்களில் இருக்கும் நம்பர்களும் அடங்கியுள்ளது. 

இந்த திட்டத்தின் உங்களுக்கு தினமும்  2GB  ஹை ஸ்பீட்  டேட்டா வழங்குகிறது மற்றும் இதில் ஒரு முறை FUP  லிமிட் முழுமையாக  முடிந்த பிறகு இதன் ஸ்பீட்  80Kbps  வரை குறைந்து விடுகிறது. இந்த திட்டம் 10 நாட்கள்  வெளிடியுடன் இருக்கும் இதன் அர்த்தம்  பயனர்களுக்கு  இந்த திட்டத்தின்  கீழ்  20GB  ஹை  ஸ்பீட்  டேட்டாவை பயன்படுத்தலாம் . பயனர்கள்  இந்த ரிச்சார்ஜ்  திட்டத்தை  ஏக்டிவேட்  செய்ய  Rs 78 யில் ரீசார்ஜ் செய்யலாம்  அல்லது  STV COMBO78 எழுதி 123  யில் மெசேஜ்  அனுப்பலாம் 

புதிய STV  யில் BSNL  ரிலையன்ஸ்  ஜியோ ஏர்டெல்  மற்றும் வோடபோன் திட்டத்தை மோதும் விதமாக இருக்கிறது. BSNL  யின் இந்த திட்டத்தில் தினமும் 3G  ஹை ஸ்பீட்  டேட்டாவை வழங்குகிறது இதனுடன் இதில் உங்களுக்கு  அன்லிமிட்டட்  வொய்ஸ் காலிங்  போன்ற லாபத்தை வழங்குகிறது 

சமீபத்தில் நிறுவனம் அதன் 99ரூபாயில் புதிய ப்ராண்ட்பண்ட்  திட்டத்தை அறிமுகப்படுத்தியது  அதில் உங்களுக்கு ஆக  மொத்தம்  45GB  டேட்டாவை  வழங்கியது  இதை தவிர உங்களுக்கு இதில் 1.5GB  தினமும் டேட்டாவை வழங்கியது இந்த அன்றாட டேட்டா தீர்ந்துவிட்டால் உங்களின்  வேகத்தில் 1Mpbs வேகம் கிடைக்கும் . இருப்பினும், ஒரு புதிய நாளின் தொடக்கத்தோடு, அதே வேகத்தை மீண்டும் பெறுவீர்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile