அசத்தலான புதிய திட்டத்துடன் BSNL வழங்குகிறது இனி 1 வருடம் வரை அன்லிமிட்டட் காலிங்

HIGHLIGHTS

இனி நீங்கள் ஒரு வருடம் வரை அன்லிமிட்டட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் 100 SMS தினமும் வழங்குகிறது வாருங்கள் பார்ப்போம் இதன் விலை என்ன என்று

அசத்தலான புதிய திட்டத்துடன் BSNL வழங்குகிறது இனி 1 வருடம் வரை அன்லிமிட்டட்  காலிங்

ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பி.எஸ்.என்.எல் ஒரு புதிய நீண்டகால வேலிடிட்டி திட்டத்தை ரூ.1,999 விலையில் வழங்குகிறது புதிய சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS . உள்ளிட்டவை சுமார் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மட்டும் பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். ரூ.1,999 சலுகை சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரங்களில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஜியோ வரவுக்கு பின் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவைகளுக்கான கட்டண முறை வெகுவாக மாற்றப்பட்டது. 

இன்று முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணங்களை அவ்வப்போது குறைத்து வருகின்றன. ரூ.1,999 விலையில் ஜியோ வழங்கும் சேவையில் 180 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 125 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் சலுகைகளை அந்நிறுவனம் மாற்றியமைத்து, பழைய சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குகின்றன. இத்துடன் பிரீபெயிட் சலுகைகளுடன் தனிப்பட்ட ரிங்-பேக் டோன்களை வழங்குகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile