BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிக பட்சமாக 5000GB டேட்டா நன்மை வழங்குகிறது. இப்பொழுது இந்த திட்டத்தில் மிக சிறந்த சலுகையாக ரூ,88 அறிமுக சலுகையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,1,111 யில் வருகிறது இந்த திட்டம் ஒரு Dual-Band Wi-Fi கனெக்ஷன் உடன் வரும் திட்டத்துடன் வரும் சிறந்த திட்டமாகும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், இதனுடன் இந்த திட்டத்தில் 200Mbps ஹை ஸ்பீட் டேட்டா உடன் இந்த திட்டத்தில் மொத்தமாக 5000GB டேட்டா நன்மை வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 6 மாதங்கள் இருக்கும். மேலும் இந்த திட்டத்தின் உண்மையான விலை ரூ,1199 ஆகும் அனால் இப்பொழுது ஸ்பெஷல் அறிமுக சலுகையாக ரூ,88 குறைக்கப்பட்டு இப்பொழுது வெறும் ரூ, 1,111 மற்றுமே போதும். இதனுடன் இந்த திட்டத்தில் 25க்கும் மேற்பட்ட OTT நன்மைகள் வழங்குகிறது அதில் Jiohotstar, SONY LIV Zee5, போன்ற ப்ரீமியம் ஆப் வழங்குகிறது.
Celebrate Freedom with Faster Streaming & Smarter Connectivity!
— BSNL India (@BSNLCorporate) August 12, 2026
Experience 200 Mbps high-speed internet, 27 OTT platforms, 5000 GB data, unlimited calls & Dual-Band Wi-Fi all in one connection.
Launch Offer: Get ₹88 OFF every month for 6 months!
Now at just ₹1,111/month… pic.twitter.com/8BePKFD5LS
இந்த திட்டத்தை பெற நினைப்பவர்கள் பீஸ்என்எல்யின் அதிகாரபூர்வ 18004444 என்ற நம்பருக்கு கால் செய்து புக் செய்யலாம்.
இதையும் படிங்க:Jio யின் பக்கவான மாஸ் ப்ளான் 1 மாதம் முதல் 1 வருடம் வரையிலான 15க்கும் மேற்பட்ட OTT டென்ஷன் ப்ரீ லைப்
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,485 STV யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் 100SMS போன்ற நன்மை வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் மூலம் அதிக டேட்டா, காலிங் மற்றும் இதனுடன் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி போன்ற நன்மை பெறலாம்.