வாயை பிளக்கும் அளவுக்கு BSNL யின் சூப்பர் அதிரடி திட்டம் வெறும் ரூ,349யில் 300GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் பல

HIGHLIGHTS

BSNL திக டேட்டா நன்மை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,349 ஆகும்

இதில் மிக சிறந்த நன்மை அதிகபட்சமாக 300GB டேட்டா வழங்கப்படுகிறது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு இதுவரை எந்த தனியார் டெலிகாம் நிறுவனங்களும் யாரும் தராத அளவுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிஈஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,349 ஆகும் இதில் மிக சிறந்த நன்மை அதிகபட்சமாக 300GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் காலிங் போன்ற பல நன்மை பெறலாம். இந்த திட்டத்தின் முழு விவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,349 திட்டம்.

பிஈஸ்என்எலின் இந்த திட்டமானது ரூ,349 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இது வாயை பிளக்கும் வகையில் இருக்கிறது இந்த திட்டத்தை பற்றி அதன் அதிகாரபூர்வ X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டத்தில் இருக்கும் மிக ஹைலைட்டான நன்மை அதன் டேட்டா இந்த திட்டத்தில் அதிக விலை கொண்ட திட்டத்தில் கூட கிடைக்காது இதில் மொத்தம் 300GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இது புதிய கனெக்டிவிட்டி திட்டமாகும் இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100SMS மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது.

இந்த திட்டம் யாருக்கு?

இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக டேட்டா விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் அதாவது Jio-Airtel கூட இவ்வளவு அதிகமான டேட்டா வழங்கவில்லை மேலும் இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 300GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் போன்ற நன்மையை பெற விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்.

BSNL ரூ,2,449 திட்டம்

நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்பினால், ரூ. 2449 திட்டம் நீண்ட கால வேலிடிட்டிவிருப்ப த்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் 365 நாட்கள், அதாவது ஒரு முழு ஆண்டுக்குச் வேலிடிட்டியை வழங்கும். இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் வாய்ஸ் காலிங்குடன், ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 100 SMS மேசெஜ்களின்நன்மையும் வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டம் ரூ. 1 லட்சம் வரையிலான விபத்து மரணக் இன்சூரன்ஸ் மற்றும் ரூ. 10,000 வரையிலான சைபர் மோசடிக் இன்சூரன்ஸ் வழங்குகிறது.

இதையும் படிங்க கம்மி விலையில் அரசின் அதிரடி BSNL யின் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் ஒரு மாதம் வரை வேலிடிட்டி

இந்த இரண்டு BSNL திட்டங்களும் சைபர் மோசடியால் ஏற்படும் இழப்புகளுக்கு ₹10,000 வரை இன்சூரன்ஸ் வழங்குகின்றன. ஆன்லைன் திருட்டு, ஃபிஷிங் மற்றும் மின்னஞ்சல் ஸ்பூஃபிங் போன்ற மோசடிகளால் ஏற்படும் இழப்புகளை இது உள்ளடக்கும். இருப்பினும், ஒரு முன்நிபந்தனை உள்ளது: சைபர் மோசடிக் இன்சூரன்சுக்கு தகுதி பெற, கஸ்டமர்களின் BSNL மொபைல் நம்பர் அவர்களின் பேங்க் அக்கவுண்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :