மீண்டும் வந்த BSNL யின் ஸ்பெஷல் பிளான் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங், 28 நாள் வேலிடிட்டி

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,51 யில் வரும் திட்டத்தை கொண்டு வந்துதது இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகையாக அறிவித்து இருந்தது. அதாவது இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு மாதங்கள் வரையிலான வேலிடிட்டி வழங்கியது இந்த திட்டம் இப்பொழுது போன வேகத்தில் திரும்ப வந்துள்ளது.

இந்த திட்டமானது புது சிம் கனெக்ஷன் வாங்குவோர்களுக்காகும், முன்பு இந்த திட்டம் மே 22 முதல் ஜூன் 30 வரை இருந்தது ஆனால இப்பொழுது இந்த திட்டதிருக்கு அதிக டிமான்ட் இருப்பதால் இந்த திட்டத்தின் மீண்டும் கொண்டு வந்துள்ளது இப்பொழுது இந்த திட்டம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31,2026 வரை இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையைபற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,51 திட்டத்தின் நன்மை.

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,51 யில் வரும் கிறது இதன் நன்மையை பற்றி பேசினால், இந்தத் திட்டத்தின் கீழ், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது . கூடுதலாக, அவர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதியைப் பெறுவார்கள். பயனர்கள் ஒரு தினமும் 100 SMS வசதியை பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக, இந்த திட்டமானது 28 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது, அவர்களின் பெரும்பாலான டேட்டா, காலிங் மற்றும் மெசேஜிங் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

இந்தக் லிமிடெட் திட்டத்தின் நன்மை எப்போது வரை கிடைக்கும்?

இந்த சலுகை பிஎஸ்என்எல் . நிறுவனத்தின்படி, ஸ்மார்ட் ஸ்டார்ட் திட்டம் ஆகும் முன்பு இந்த திட்டம் மே 22, 2026 முதல் ஜூன் 30, 2026 வரை இருந்தது, ஆனால் இப்பொழுது மக்களின் அதிக டிமாண்ட் காரணமாகஜூலை 1 2026 முதல் ஆகஸ்ட் 31 ,2026 Freedom சலுகையாக அறிவித்தது ஏற்கனவே உள்ள பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.

இதையும் படிங்க பக்காவாக Jio அம்பானி இறக்கிய 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பர் திட்டம்

தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடத் தயாராகிறது

சமீபத்திய மாதங்களில், பிஎஸ்என்எல் தனது கஸ்டமர் மற்றும் நெட்வொர்க் அதிகரிக்கவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே நாடு முழுவதும் தனது 4ஜி நெட்வொர்க் விரிவுபடுத்தியுள்ளதுடன், கூடுதல் மொபைல் டவர்களை நிறுவவும் தயாராகி வருகிறது. இது கவரேஜ் மற்றும் நெட்வொர்க் திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைந்த விலை சலுகைகள், புதிய கஸ்டமர்களை ஈர்ப்பதற்கான ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :