Airtel ரூ,17,000 மதிப்பிலான Perplexity Pro நன்மையை வழங்குகிறது அதை எப்படி பெறுவது இதனால் என்ன பயன்

HIGHLIGHTS

Bharti Airtel அதன் கஸ்டமர்கக்கு Perplexity AI உடன் கூட்டு சேர்ந்து பர்மியம் AI pro நன்மையை வழங்குகிறது,

Perplexity என்பது AI-யால் இயக்கப்படும் சர்ச் மற்றும் அக்சஸ்

12 மாத இலவச Perplexity ப்ரோ மெம்பர் சலுகையை வழங்குகிறது.

Airtel ரூ,17,000 மதிப்பிலான Perplexity Pro நன்மையை வழங்குகிறது அதை எப்படி பெறுவது இதனால் என்ன பயன்

Bharti Airtel அதன் கஸ்டமர்கக்கு Perplexity AI உடன் கூட்டு சேர்ந்து பர்மியம் AI pro நன்மையை வழங்குகிறது, Perplexity என்பது AI-யால் இயக்கப்படும் சர்ச் மற்றும் அக்சஸ் , இதன் மூலம் அதன் 360 மில்லியன் கஸ்டமர்களுக்கு மொபைல், இன்டர்நெட் (wifi) மற்றும் DTH சேவைகள் முழுவதும் 12 மாத இலவச Perplexity ப்ரோ மெம்பர் சலுகையை வழங்குகிறது. பொதுவாக வருடத்திற்கு ரூ.17,000 மதிப்புடைய இந்த சேவை, பயனர்களுக்கு புரோ சர்ச் , பைல் ஷேரிங் , மாதிரி மாறுதல் மற்றும் பல போன்ற மேம்பட்ட AI டெக்னாலஜிஸ் இலவசமாக அக்சஸ் அனுமதிக்கிறது. சாதாரண மனிதர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், சந்தா கஸ்டமர்களுக்கு லைவ் , கான்வேசெசன் பதில்களை வழங்குகிறது, அவை டேட்டா புள்ளிகளைப் பயன்படுத்தி முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன. Perplexity AI யின் அனைத்து நன்மைகளும், ஏர்டெல் கஸ்டமர்கள் அதை எவ்வாறு இலவசமாகப் பெறலாம் என்பதை பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Perplexity Pro நன்மைகள் என்ன

Perplexity Pro என்பது நெக்ஸ்ட் ஜெனரேசன் AI அசிஸ்டன்ட் ஆகும். இது கான்வேர்செசன் சர்ச் உடன் இதை ரிசர்ச்,சுருக்கம் மற்றும் கன்டென்ட் ஜெனரேசன் போன்ற நன்மைகளை இந்த Pro திட்டத்தில் பேர் முடியும்.

  • இது ஒரு நாளைக்கு 300 வரையிலான AI-பவர்ட் சர்ச் நடைபெறும்.
  • இதில் GPT-4, Claude, மற்றும் Gemini யின் போன்ற top-tier மாடல் பயன்படுத்தப்படுகிறது.
  • நீங்கள் எளிதாக டாகுமென்ட் அப்லோட் மற்றும் பைலை இன்ச்டடண்டாக சரி பார்ப்பது மற்றும் புரியும் வகையில் சுருக்கம் போன்றவற்றை பெறலாம்.
  • இதனுடன் இதில் DALL·E மற்றும் Flux போன்ற Ai பவர்ட் தூள் பயன்படுத்தி விஷுவல் இமேஜ் பெறலாம்.
  • priority சரியான ஸ்பீட் உடன் தெளிவான அக்சஸ் மற்றும் விளம்பரம் இல்லாத இன்டர்பேஸ் பெற முடியும்.

இந்த pro சப்ஸ்க்ரிப்ஷன் பெற*ரூ. 17000 மதிப்புள்ள இந்த ப்ரோ சந்தா, இப்போது அனைத்து ஏர்டெல் கஸ்டமர்களுக்கும் (மொபைல், வைஃபை மற்றும் DTH) ஒரு வருடத்திற்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு இந்திய டெலிகாம் நிறுவனத்துடன் Perplexity முதல் கூட்டாண்மையைக் குறிக்கிறது. அனைத்து ஏர்டெல் பயனர்களும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்யில் லாகின் செய்வதன் மூலம் மூலம் இந்தச் சலுகையைப் பெறலாம்.

இதையும் படிங்க:Jio யின் இந்த ஒரே ஒரு திட்டத்தில் மட்டுமே இந்த நன்மை கிடைக்கிறது

பாரதி ஏர்டெல் யின் துனை தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறியது என்னவென்றால் இந்த கூட்டன்மையின் கீழ் ஏர்டெல் பயர்களுக்கு ரியல் டைம் நோலேஜ் எந்த ஒரு கூடுதல் செலவின்றி வழங்குகிறது.

Perplexity யின் CEO மற்றும் இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்த ஒத்துழைப்பு, இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவருக்கும் தொழில்முறை தர AI-ஐ அணுகக்கூடியதாக மாற்றும் என்று கூறினார்.

இந்த நன்மையை பெறுவது எப்படி

  • Airtel Thanks app திறக்கவும்
  • ரிவார்ட் செக்சன் தட்டவும்
  • அதன் பிறகு ரூ,17,000 மதிப்புள்ள Perplexity Pro 12 மாதங்களுக்கு Free என்பதை தட்டவும்.
  • அதன் பிறகு Claim Now” என்பதை க்ளிக் செய்து Perplexity யின் வெப்சைட்டில் முழு செயல்முறையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo