நம்ம BSNL மட்டும் தான் வெறும் ரூ,300க்குள் முழுசா 1 மாதம் வேலிடிட்டி தர முடியும்

HIGHLIGHTS

BSNL), 4G அறிமுகத்திற்கு பிறகு அதன் மவுசு கூடிவிட்டது

பிஎஸ்என்எல் வெறும் ரூ,300க்குள் 1 மாதம் வேலிடிட்டி வழங்க முடிகிறது

BSNL 1 மாத திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), 4G அறிமுகத்திற்கு பிறகு அதன் மவுசு கூடிவிட்டது என சொல்லலாம் தனியார் டெலிகாம் நிறுவனமான Jio-Airtel குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தர முடியாத நிலையில் அரசின் பிஎஸ்என்எல் வெறும் ரூ,300க்குள் 1 மாதம் வேலிடிட்டி வழங்க முடிகிறது அத்தகைய வெறும் 300க்குள் வரும் 1 மாத திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,199 திட்டம்

இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

BSNL ரூ,225 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் , தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியாகும்.

இதையும் படிங்க:வெறும் ரூ,350க்குள் வரும் இந்த திட்டத்தில் Jio-Airtel யின் சோலியை முடித்துவிட்ட BSNL

BSNL ரூ.229 திட்டத்தின் நன்மை

BSNL ரூ.229 இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது.

BSNL ரூ.228 திட்டத்தின் நன்மை

BSNL ரூ.228 இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா (அதன்பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைக்கப்பட்டது), அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 1 மாதம் இருக்கிறது

BSNL ரூ,298 திட்டத்தின் நன்மை

BSNL ரூ,298 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மொத்தம் 52GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்களுக்கு இருக்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :