Reliance Jio உடன் மோதும் விதமாக மீண்டும் அதன் புதிய திட்டத்துடன் வருகிறது ஏர்டெல்

HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ மோதும் விதமாக அதிரடி ஆபர் கொண்டு வந்துள்ளது

Reliance Jio  உடன் மோதும் விதமாக மீண்டும் அதன் புதிய திட்டத்துடன் வருகிறது ஏர்டெல்

பார்த்தி ஏர்டெல் ரிலையன்ஸ் ஜிவ் உடன் மோதும் விதமாக, இம்முறை நிறுவனம் சில சிறப்பான சலுகையை கொண்டு வந்துள்ளது இதில் ஏர்டெல்  இரண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை Rs 49 மற்றும் Rs 92வில் வருகிறது, இந்த இராது திட்டத்திலும் 3GB மற்றும்  6GB டேட்டா கிடைக்கிறது, இருப்பினும் இந்த திட்டத்தில்  ஒரு பெரிய கேட்ச் இருந்தாலும், இந்த திட்டத்திற்கு எலிஜிபிலிட்டி இருக்கிறது ஏர்டெலின் அனைத்து பயனர்களுக்கும் லாபம் கிடைப்பதில்லை, அப்போ இது யாருக்கு தான் இந்த லாபம் கிடைக்கும் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 இந்த லாபம் யார் யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவது என்ன வென்றால் இதில் அன்லிமிட்டட் காம்போ திட்டம் இருக்கிறது இந்த எட்-ஒன் இந்த இரண்டு பிளான்களும் யார் அந்த இரண்டு கம்போ பயன்படுத்துகிறார்களா அவர்களுக்கு இந்த அன்லிமிட்டட்  பிளான் கிடைக்கும் 

இந்த எலிஜிபிலிட்டியின் கீழ் ஏர்டெல் பயனர்களுக்கு Rs 49 கொண்ட திட்டத்தில் 3GB  டேட்டா மூன்று நாட்களுக்கு கிடைக்கிறது. இதை தவிர Rs 92  கொண்ட பிளான் 6GB  டேட்டா உடன் 7 நாட்களுக்கு கிடைக்கிறது, இருப்பினும் மற்ற பயனர்களுக்கு இந்த அன்லிமிட்டட்  கம்போ பயன்படுத்துகிறார்கள் என்றல் அவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பாக வேலை செய்யும் 

உதாரணமாக, நிறுவனம் ஒரு பயனர் அன்லிமிட்டட்  கம்போ திட்டம் ரூ 448 என்று உள்ளது , அது ஒரு நாளைக்கு டேட்டா அன்லிமிட்டட்  வொய்ஸ் கால், இலவச SMS மற்றும் 1.4GB, உங்களுக்கு இந்த திட்டத்தில் சில டேட்டா இணைக்க விரும்பினால்  இந்த இரண்டு திட்டங்களில் ஒன்றை செலக்ட் செய்ய வேண்டும் , இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் இருக்கும் இருப்பினும்  Rs 448 கொண்ட திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile