பல்லே பல்லே Airtel யின் பக்கவான ஆபர் வெறும் ரூ,40க்குள் வரும் திட்டத்தில் 9GB டேட்டா
Bharti Airtel அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு புதிய ஷார்ட் டெர்ம் திட்டத்தை அறிவித்துள்ளது ஆனால் இந்த திட்டமானது ஒரு சில வட்டாரங்களுக்கு மட்டும் பொருந்தும் மேலும் இந்த திட்டத்தில் மிக பெரிய சுவாரசியம் குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டம் ஒரு என்ட்ரி லெவல் திட்டமாகும் மேலும் இந்த திட்டம் ரூ, 22லிருந்து ஆரம்பமாகிறது மேலும் இதில் அதிகபட்ச டேட்டா நன்மை தருவது ரூ,39 யில் வரும் டேட்டா பேக் திட்டமாகும்
SurveyAirtel ரூ,39 டேட்டா பேக் திட்டம்.
Airtel ரூ,39 திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் மிக பெரிய நன்மை 3GB ஹை ஸ்பீட் டேட்டா உடன் வரும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 3 நாட்களுக்கு இருக்கும் ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 9GB யின் டேட்டா நன்மை வழங்குகிறது, மேலும் இதன் ஹை ஸ்பீட் கோட்டா முடியும்போது ஒவ்வொரு MBக்கு 50 பைசா வசூலிக்கப்படும் இந்த திட்டமானது அவர்களின் எக்டிவ் டேட்டா முடியும்போது இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இதில் அதிகபட்ச டேட்டா நன்மை.
இதையும் படிங்க Jio யின் கம்மி விலையில் கிடைக்கும் Netflix மற்றும் 5G நன்மை மொத்தமா இருக்கும் 84 வேலிடிட்டி

மேலும் இந்த திட்டமானது அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் கிழக்கு உத்தரப்ரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில்; மட்டுமே பொருந்தும்இருப்பினும், ரூ.39 ஏர்டெல் டேட்டா பேக், தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் வெளிப்படையாகக் கிடைத்தாலும், பிற வட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் எண்ணில் பேக்கின் கிடைக்கும் தன்மையை ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் சரிபார்க்கலாம். அறிவிக்கப்பட்ட வட்டங்களுக்கு அப்பால் இதுபோன்ற இலக்கு வெளிப்பாடு, ஒரு முழுமையான தேசிய வெளியீட்டை விட, அளவீடு செய்யப்பட்ட வெளியீட்டு உத்தியைக் குறிக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile