ஏர்டெல் டிவி மற்றும் ஜியோ டிவி எது பெஸ்டா பார்ப்போம் பண்ணுது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 May 2019
ஏர்டெல்  டிவி மற்றும்  ஜியோ  டிவி எது  பெஸ்டா  பார்ப்போம் பண்ணுது.

ஜியோ  டெலிகாம் துறையில் காலடி  வைத்ததிலிருந்து கலக்கி கொண்டே இருக்கிறது, என்று சொல்லலாம் இதனுடன்  பல நிறுவனங்கள் அந்த வகையில்  பல ஆப்கள் வந்து கொண்டே இருக்கிறது  அதனை தொடர்ந்து  ஏர்டெல்  டிவி  அடுத்து  ஜியோ  டிவியம் வர ஆரம்பித்துள்ளது

ஜியோவில் மட்டுமல்ல, எந்த ஒரு நெட்வொர்க் சிம் கார்டை நீங்கள் 4ஜியில் பயன்படுத்தினாலும், உங்களுக்கு டிவி ஆப்களை அவர்கள் வழங்கி வருகின்றனர். ஜியோ டிவி போலவே ஏர்டெல் சந்தா தாரர்களுக்கு ஏர்டெல் டிவி செயலியும் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு நீங்கள் தனியாக பணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்பது கூடுதல் தகவல்.ஆகும்.

Jio TV vs Airtel TV : கூடுதல் அம்சங்கள் என்ன 
ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்கம் உட்பட 640 சேனல்களை ஜியோ வழங்கி வருகிறது.

ஜியோவில் 138 HD டிவி சேவைகளும்  வழங்குகிறது.

ஏற்கனவே வெளியான படங்கள் மற்றும், புதிதாக வர இருக்கும் படங்கள் மற்றும் அதன் ட்ரெய்லரை பார்க்க ஜியோ சினிமா என்ற ஆப் தான் பயன்படுத்த வேண்டும்.

ஜியோ ஈவன்ட்ஸ், ஜியோ ஸ்போர்ட்ஸ் போன்ற மற்ற சேவைகளையும் ஜியோ டிவியில் பெற்றுக் கொள்ளலாம்.

ஏர்டெல் TV அம்சங்கள் 
ஏர்டெல் நிறுவனம் 373 சேனல்களை வழங்கி வருகிறது.

ஏர்டெலில் 62 HD சேனல்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.

ஏர்டெல் டிவி லைவ் டிவி சிறப்பம்சத்தினை மட்டும் தராமல் கூடவே படங்களை இலவசமாக பார்த்துக் கொள்ளவும் இயலும்.

ஏர்டெல் டிவியில் இருந்து டவுன்லோடு செய்வது மிகவும் எளிமையானது. அதற்காக நீங்கள் தனியாக எந்த ஒரு அப்ளிகேசனையும் பயன்படுத்த வேண்டாம்

logo
Sakunthala

coooollllllllll

email

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status