ஏர்டெல் அறிவித்த ரூ.169 புதிய சலுகையில் நாடு முழுக்க இருக்கும் பிரீபெயிட் பயனர்களுக்கு கிடைக்கிறது
ஏர்டெல் அறிவித்த இந்த புதிய சலுகையில் நாடு முழுக்க ஏர்டெல் பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தி வரும் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு செய்தி
Survey- அனைத்து பயனர்களுக்கு பொருந்தும் ஏர்டெலின் Rs 169 திட்டம்
- Rs 399 யின் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும்
- அன்லிமிட்டட் காலிங் வசதியுடன் வருகிறது இந்த திட்டம்
ஏர்டெல் அறிவித்த இந்த புதிய சலுகையில் நாடு முழுக்க ஏர்டெல் பிரீபெயிட் சலுகையை பயன்படுத்தி வரும் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் முன்னதாக ரூ.169 இதே விலையில் வோடபோன் நிறுவனமும் தனது பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்தது.
வோடபோன் வழங்கும் ரூ.169 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD அழைப்புகள், நேஷனல் ரோமிங், தினமும் 100SMS . ஆகியவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
இருப்பினும் தினசரி டேட்டா அளவை மீறினால் ஒரு எம்.பி. டேட்டாவிற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறினால் வாய்ஸ் கால் செய்ய நொடிக்கு 1.2 பைசா அல்லது நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இந்த சலுகையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
