திடிரென பாகுபாடு காட்டிய Airtel நம்ம சென்னை மக்களுக்கு ரூ,161 வரும் திட்டத்தின் வேலிடிட்டி பாதியாக குறைப்பு

HIGHLIGHTS

Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,161 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்தது

இப்பொழுது இந்த ரூ,161 யில் வரும் திட்டத்தில் பாகுபாடு காட்ட ஆரம்பித்துள்ளது.

சென்னை மக்களுக்கு இந்த திட்டத்தின் வெளிடிட்டில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது

திடிரென பாகுபாடு காட்டிய Airtel நம்ம சென்னை மக்களுக்கு ரூ,161 வரும் திட்டத்தின் வேலிடிட்டி பாதியாக குறைப்பு

இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,161 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்தது, ஆனால் இப்பொழுது இந்த ரூ,161 யில் வரும் திட்டத்தில் பாகுபாடு காட்ட ஆரம்பித்துள்ளது. ஏர்டெலின் இந்த திட்டம் புதியதல்ல இந்த திட்டம் அணைத்து வட்டாரங்களில் இருக்கும் மிக மிக சிறந்த டேட்டா திட்டமாக இருந்தது, ஆனால் இப்பொழுது ஒரு சில வட்டாரங்களில் அதன் வேலிடிட்டி நன்மையை மாற்றியுள்ளது குறிப்பாக சென்னை மக்களுக்கு இந்த திட்டத்தின் வெளிடிட்டில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,161 திட்டத்தின் நன்மை.

பாரதி ஏர்டெல் அதன் எக்டிவ் ப்ரீபெய்ட் திட்டமான ரூ,161 யில் கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த திட்டத்தின் கீழ் மிக பெரிய சிறப்பு என்னவென்றால் இது ஒரு டேட்டா பேக் திட்டமாகும் இந்த திட்டத்தின் கீழ் பாகுபாடு காட்டி வருகிறது. இந்த திட்டத்தில் டெல்லி வாசிகளுக்கு 12GB யின் டேட்டா நன்மையும் மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி நன்மையும் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் டேட்டாவை தவிர வேறு எந்த பலனும் கிடைக்காது, இருப்பினும் இந்த திட்டத்தின் மிக பெரிய பலம் அதன் வேலிடிட்டி தான் ஏன் என்றால் சென்னை வட்டாரங்களை விட 3GB டேட்டா குறைவாக வழங்குகிறது.

சென்னை வட்டாரங்களில் இதன் நன்மை.

இப்பொழுது இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும் நம் சென்னை கஸ்டமர்களுக்கு மிக பெரிய ஏமாற்றமாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் சென்னை கஸ்டமர்களுக்கு கொஞ்சம் டெல்லி வட்டாரங்களை விட சென்னை கஸ்டமர்கள் 15 GB டேட்டா பெற முடியும், ஆனால் வேலிடிட்டியோ பாதியாக குறைந்துள்ளது அதாவது இந்த திட்டத்தின் கீழ் சென்னை காசுக்கு வெறும் 15 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் மேலும் இந்த திட்டத்தின் கீழ் டேட்டாவை மீறினால் ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும்

இதையும் படிங்க:Airtel கம்மி விலையில் அன்லிமிடெட் 5G டேட்டா,காலிங் போன்ற நன்மையுடன் 84 நாட்கள் வேலிடிட்டி

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile