Airtel யின் சூப்பர் பிளான் குறைந்த விலையில் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரே ஒரு திட்டம்
Bharti Airtel,இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிருவனகளில் ஒன்றாகும்,
Airtel யின் இந்த திட்டம் சேவை வேலிடிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
Bharti Airtel,இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிருவனகளில் ஒன்றாகும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ஒரே ஒரு 60 நாட்கள் வழங்கும் சேவை வேலிடிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது, ஆனால் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக அன்லிமிடெட் 5G நன்மை கிடைக்காது, நீங்கள் ஒரு நீண்ட நாட்கள் அதாவது 60 நாட்களுக்கு வேலிடிட்டி டென்சனில் இருந்து விடுபெற விரும்பினால் இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும் ஆனால் இந்த திட்டத்தில் 5G நன்மை கிடைக்காது.
Airtel யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால்,இது ரூ,619 யில் வருகிறது, இருப்பினும் இந்த திட்டம் புதியது கிடையாது, இந்த திட்டமானது ஏர்டெல் அதன் கட்டணத்தை உயர்த்தையதிளிருந்து இருக்கிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
Airtel ரூ,619 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் யின் ரூ,619 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5GB டேட்டா உடன் இந்த திட்டத்தில் 60 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது, இதில் கூடுதல் என்டர்டைன்மென்ட் திட்டமாக Airtel Xstream Play, இது அதன் சொந்த OTT பிளாட்பார்மில் ஒன்றாகும் இதில் பல OTT கன்டென்ட் வழங்கப்படுகிறது, SonyLIV மற்றும் பல போன்றவை. Xstream Play அணுகல் உள்ள பயனர்கள் தங்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் அனைத்தையும் ஒரே லோகின் மூலம் பார்க்க முடியும்
ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
இதை தவிர இந்த திட்டத்தில் Airtel Thanks நன்மையுடன் Apollo 24|7சர்கிள் மற்றும் இலவச ஹெல்லோ ட்யூன் உடன் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் 4G டேட்டா நன்மையுடன் வருகிறது.
Airtel மற்றும் Jio அதே போன்ற ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5G உடன் தினமும் 2GB யின் டேட்டா வழங்குகிறது, அதே போல் இருக்கும் திட்டம் கூடுதலாக கொடுத்து அதாவது இந்த திட்டத்தின் விலை ரூ,649 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கும்.
இதையும் படிங்க:Airtel யின் JioHotstar உடன் வரும் சூப்பர் திட்டம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile