Airtel அதன் ப்ரிபெயிட் பயனர்களுக்கு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது…!

Airtel அதன் ப்ரிபெயிட்  பயனர்களுக்கு  ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது…!
HIGHLIGHTS

ஏர்டெல் அதன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு மூன்று இன்டர்நேஷனல் ரோமிங் திட்டம் அறிமுகப்படுத்தியது, அதன் விலை Rs 196 லிருந்து ஆரம்பிக்கிறது

ஏர்டெல்  இன்று ஒரு புதிய  அறிமுகத்தை தொடர்ந்து மூன்று புதிய  குறைவான விலையில் இன்டர்நெஷனல் ரோமிங் பிளான்களை  அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் ஆரம்ப விலை Rs 196 இருக்கிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ் பாரினரிடம் கூறப்படுகிறது, இந்த திட்டம் வெறும் இந்திய ப்ரீபெய்ட்  பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல் யின்  ப்ரீபெய்ட் பயனர்களுக்கு  இலவச  லோக்கல் மற்றும் அவுட்கோயிங்  இந்தியாவில் இருக்கும். இந்த லாபத்தை இந்திய பயனர்கள்  அடையாளம் 

https://static.digit.in/default/90194b4e440462e21a2a229efd8dd0929ec539b8.jpeg

நாம் இதன் விலை பற்றி பேசினால் முதல் விலையின்  கீழ்  Rs 196 விலையில் இருக்கும்   20 நிமிடம் அறிமுகம் செய்துள்ளது, இதை தவிர  Rs 296  திட்டத்தில் உங்களுக்கு 40 நிமிடங்கள் வழங்குகிறது இதை தவிர இதன், மற்றொரு திட்டத்தில்   Rs 446 விலையில்  75 நிமிடங்கள் வழங்குகிறது 

https://static.digit.in/default/0914794ce9fe6370e55bddbddba2d0ebd3f70abb.jpeg

இந்த திட்டத்தின்  வேலிடிட்டி பற்றி பேசினால் நாங்கள்  இதில் உங்களுக்கு கூறுவது 1நாட்கள் ,30 நாட்கள் மற்றும் 90 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது, இதை தவிர உங்களுக்கு உங்களுக்கு கூறுவது என்னவென்றால் நிறுவனம் சமீபத்தில்  Rs 399 யில்  வரும் திட்டத்தில் மாற்றம்  செய்து இருந்தது மற்றும் இப்பொழுது நிறுவனம் 20GB  டேட்டா  வடிவில் புதிய திட்டத்தை  கொண்டு வந்தது இதன் அர்த்தம் மாதம் 20GB  டேட்டா தவிர ஒரு வருடத்திற்க்கு  20GB  டேட்டா  வழங்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo