போனில் டிஸ்கவுண்ட் கேள்விப்பட்டு இருபிங்க ஆனால் Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1000 டிஸ்கவுண்ட்

Highlights

Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு புதிய broadband கனெக்ஷன் வாங்குவோர்களுக்கு திட்டத்தில் ரூ,1,000 டிஸ்கவுண்ட்

ஏர்டெல் இப்போது இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் கனெக்ஷன்

ஏர்டெல் வைஃபை திட்டங்கள் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் கிடைக்கின்றன

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel, அதன் கஸ்டமர்களுக்கு புதிய broadband கனெக்ஷன் வாங்குவோர்களுக்கு இந்த திட்டத்தில் ரூ,1,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஏர்டெல் இப்போது இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் இணைப்புகளை வழங்குகிறது. ஏர்டெல் வைஃபை திட்டங்கள் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் கிடைக்கின்றன, இதன் மூலம் உங்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ளவும், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டத்தைக் கண்டறியவும் அவற்றை விரைவாக அக்சஸ் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Airtel broadband ரூ,1,500 திட்டத்தின் நன்மை

புதிய பிராட்பேண்ட் இணைப்பிற்கான கட்டணம் ரூ,1,500 (ஜிஎஸ்டி உட்பட) என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை முன்கூட்டியே வசூலிக்கப்பட்டு பின்னர் உங்கள் பில்களில் சரிசெய்யப்படும். இதன் பொருள் கஸ்டமர்கள் இந்த ஆரம்ப பேலன்ஸ் செய்ய வேண்டும். ரூ,1,500 செலுத்திய பிறகு ரூ,1000 தள்ளுபடி எங்கே என்று பலர் யோசிக்கலாம். உண்மையில், இந்த முன்பணத் தொகை உங்கள் பில்லில் சரிசெய்யப்பட்டவுடன், ஏர்டெல் உங்கள் அக்கவுண்டில் ரூ,1000 கேஷ்பேக்கை வரவு வைக்கும். இந்த கேஷ்பேக் நேரடியாக வழங்கப்படாது, ஆனால் 10 தனித்தனி வவுச்சர்களின் வடிவத்தில் வழங்கப்படும், இது உங்கள் அடுத்த 10 பில்களில் சரிசெய்யப்படும்.

இந்த திட்டத்தின் நன்மை.

ரூ,1,500 தொகையில் நிறுவல் மற்றும் ஹார்ட்வேர் கட்டணங்கள் அடங்கும். நிறுவனம் கஸ்டமர்களுக்கு இன்டர்நெட் அக்சச்க்கான ரூட்டரையும் வழங்குகிறது, ஆனால் இந்த ரூட்டர் உங்கள் தனிப்பட்ட சொத்தாக இருக்காது. நீங்கள் கனெக்ஷன் துண்டித்தவுடன் நிறுவனம் அதைத் திரும்பப் பெறும்.

நீங்கள் ஒரு மாதாந்திர திட்டத்தை மட்டும் தேர்வுசெய்தால், இன்ஸ்டலேஷன் மற்றும் ஹார்ட்வேர் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படாது. அதாவது, நீங்கள் நீண்ட கால திட்டத்தைத் தேர்வுசெய்தால் மட்டுமே இந்தக் கட்டணங்களிலிருந்து நிவாரணம் பெற முடியும். இந்த சலுகை கஸ்டமர்களுக்கு ஆரம்ப செலவில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும், ஏர்டெல்லின் ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் சேவைகள் இப்போது நாடு தழுவிய அளவில் கிடைக்கின்றன, இதனால் கஸ்டமர்கள் தங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் சரியான திட்டத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பேக்குகள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, எந்தவொரு ரீசார்ஜ் பேக்கையும் தேர்ந்தெடுப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ வெப்சைட்டுடன் அதை உறுதிப்படுத்தவும்.

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile