அம்பானி 36 நாடகள் வேலிடிட்டி தரும் Jio மஜாவான ஆபர் இப்படி ஒரு பிளான் இருப்பது யாருக்கெல்லாம் தெரியும்
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு 36 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது
ஜியோ உங்களுக்காக ஒரு புதிய 36 நாள் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது
இந்த திட்டத்தின் விலை ரூ,450 ஆகும்
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு 36 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது நீங்கள் ஒரு ஜியோ பயனராக இருந்து மாதாந்திர திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், ஜியோ உங்களுக்காக ஒரு புதிய 36 நாள் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தின் விலை ₹450 மற்றும் அன்லிமிடெட் காலிங்,, டேட்டா மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது
SurveyJio ரூ,450 திட்டத்தின் நன்மை.
ஜியோவின் போர்ட்ஃபோலியோவில் ஒரு புதிய 36 நாள் திட்டம் தோன்றியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங் , ஒரு நாளைக்கு 100 இலவச SMS மெசேஜ் 36 நாட்களுக்கு வழங்குகிறது. டேட்டாவை பொறுத்தவரை, இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நீங்கள் 5 ஜி கஸ்டமராக இருந்தால், நீங்கள் 36 நாட்களுக்கு அனலிமிடேத் காலிங் மற்றும் அன்லிமிடெட் டேட்டா இரண்டையும் அனுபவிக்க முடியும். அதாவது டேட்டா லிமிட்களை பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு நாளும் நீங்கள் விரும்பும் அளவுக்கு டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க அம்பானியின் Jio சூப்பர் திட்டம் குறைந்த விலையில் 1 மாதம் வரையிலான வேலிடிட்டி நன்மை
அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டாவை தவிர, இந்த திட்டத்தில் நிறுவனம் தனது பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
- புதிய ஜியோஹோம் இணைப்பில் 2 மாத இலவச சோதனை
- ஜியோஹாட்ஸ்டார் (மொபைல்/டிவி) சந்தா 3 மாதங்கள்
- 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் இலவசம்
- இலவச ஜியோ டிவி அக்சஸ் வழங்கும்
- 18 மாதங்களுக்கு கூகிள் ஜெமினி சப்ஸ்க்ரிப்ஷன் .
Jio ரூ, 449 திட்டத்தின் நன்மை.
ஜியோ தனது கஸ்டமர்களுக்கு ரூ.449 திட்டத்தை வழங்குகிறது. இதில், பயனருக்கு 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிறுவனம் மொத்தம் 84 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதனுடன், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோஹோம்-இன் 2 மாத இலவச டெஸ்ட்டிங் கிடைக்கிறது. இது தவிர, மொபைல்/டிவிக்கான ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் 3 மாதங்களும் இங்கே வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், கூகிள் ஜெமினி ப்ரோவின் 18 மாத சந்தாவும் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனர்களுக்கு நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile