கம்மி விலையில் அதிக டேட்டா பட்டயகிளப்பும் Airtel சூப்பர் பிளான் அவசரத்துக்கு கை கொடுக்கும்

கம்மி விலையில் அதிக டேட்டா பட்டயகிளப்பும் Airtel சூப்பர் பிளான் அவசரத்துக்கு கை கொடுக்கும்

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான அதிக டேட்டா விரும்புவோர்களுக்க்கு இது பெஸ்ட்டாக இருக்கும் Bharti Airtel, ஷார்ட் டார்ம் காலப் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரூ.49 மற்றும் ரூ.99 விலையிலான இரண்டு டேட்டா பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. திடீரென டேட்டாவை அதிகரிக்க வேண்டியவர்களுக்கு இந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ.49 மற்றும் ரூ.99 யில் வரும் டேட்டா திட்டங்கள்

ஏர்டெல்லின் ரூ. 49 மற்றும் ரூ. 99 திட்டங்கள் ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன. இரண்டுமே ஒரு நாளைக்கு 20GB வரை அதிவேக டேட்டாவை வழங்குகின்றன, ஆனால் டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 64 Kbps ஆகக் குறைந்துவிடும்.

ரூ 49 திட்டம்: 1 நாள் வேலிடிட்டி
ரூ 99 திட்டம்: 2 நாட்கள் வேலிடிட்டி

இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் என்ன ?

இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியான டேட்டா பலன்களை வழங்குகின்றன, அவற்றின் செல்லுபடியாகும் காலம் மட்டுமே வித்தியாசம். எனவே, திரைப்படங்கள் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது அல்லது பெரிய பைல்களை டவுன்லோட் செய்வது போன்றவற்றுக்கு உங்களுக்கு ஒரு நாளுக்கு மட்டும் கூடுதல் இன்டர்நெட் தேவைப்பட்டால், ₹49 திட்டம் சிறந்தது. இருப்பினும், உங்களுக்குத் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்குக் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், ₹99 திட்டம் சிறந்தது.

இதையும் படிங்க :சொலி முடிஞ்சது BSNL யின் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய இன்றே கடைசி நாள் இதில் காலிங், டேட்டா 30 நாள் வேலிடிட்டி

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile