கம்மி விலையில் Airtel யின் பக்கவான பிளான் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு முழுசா 1 மாதம் வேலிடிட்டியுடன் வருகிறது
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா நன்மை வழங்குகிறது
இந்த திட்டத்தின் விலை ரூ,379 யில் வருகிறது
இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு முழுசா 1 மாதம் வேலிடிட்டியுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,379 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ,379 திட்டத்தின் நன்மை.
ஏர்டெலின் இந்த திட்டத்தின் விலை ரூ,379 யில் வருகிறது, இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 2GB ஹை ஸ்பீட் டேட்டா உடன் இந்த திட்டத்தில் மொத்தம் 56GB டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கிஆல்கள் உட்பட அன்லிமிடெட் கால்கள் அடங்கும், மேலும் கஸ்டமர்கள் இதில் தினமும் 100 SMS அனுப்பலாம்.

5G டேட்டா மற்றும் பல ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன்.
இதை தவிர மற்ற நன்மைகள் பற்றி பார்த்தால், ஏர்டெல் இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது, இருப்பினும் சில நிபந்தனைகள் பொருந்தும். கூடுதலாக, கஸ்டமர்களுக்கு சுமார் ரூ,4,000 மதிப்புள்ள அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா 12 மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.
இதையும் படிங்க:திடிர் என முழித்து கொண்ட VI நம்ம சென்னை மாநகரத்துக்கு 5G சேவை அறிமுகம்
மேலும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் Airtel Thanks ஆப் மூலம் ரீச்சார்ஜ் செய்யலாம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile