தனுஷ் நடித்துள்ள தி கிரே மேன் படத்தின் Exclusive தகவல் வெளியானது.

HIGHLIGHTS

வருகிற 22ம் தேதி தி கிரே மேன், நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

தனுஷுக்கு Lethal Force என்ற அடைமொழி கொடுத்துள்ளனர்.

முக்கிய காட்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது

படத்தின் நாயகர்களான ரயன் காஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் மோதும் வகையில் இந்தக் காட்சி அமைந்துள்ளது. வருகிற 22ம் தேதி தி கிரே மேன், நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

கர்ணன் படத்திற்கு பின்னர் வெளிவந்த தனுஷின் மாறன், ஜெகமே தந்திரம், அந்த்ராங்கி ரே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தனுஷின் ரசிகர்கள் உள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான தனுஷின் கேரக்டர் போஸ்டர் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. அதில் தனுஷுக்கு Lethal Force என்ற அடைமொழி கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தனுஷுக்கு படத்தில் முக்கிய காட்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது

அதனை தொடர்ந்து தி கிரே மேன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதனை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடினர். ட்ரெய்லரின் 1:22 வது நிமிடத்தில் தனுஷின் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :