இந்திய சந்தையில் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
Realme வாட்ச் எஸ் மாடல் விலை ரூ. 4999 என்றும் வாட்ச் எஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வாட்ச் எஸ் மாடலில் 1.3 இன்ச் அளவில் வட்ட வடிவ எல்சிடி டச் ஸ்கிரீன் ஆட்டோ பிரைட்னஸ் வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது.
விலை தகவல்
இந்திய சந்தையில் ரியல்மி வாட்ச் எஸ் மாடல் விலை ரூ. 4999 என்றும் வாட்ச் எஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.