குறைந்த விலையில் பேஸ் அன்லோக் அம்சத்துடன் Xolo Era 4X ஸ்மார்ட்போன் அமேசானில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது..!

HIGHLIGHTS

அமேசான் இந்தியாவில் ஜனவரி 9 லிருந்து இதன் விற்பனை ஆரம்பமாகிறது

குறைந்த விலையில் பேஸ்  அன்லோக்  அம்சத்துடன் Xolo Era 4X  ஸ்மார்ட்போன்  அமேசானில்  லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது..!

சிறப்பு குறிப்பு 
5000 ரூபாய்க்குள் வரும் புதிய ஸ்மார்ட்போன் 
அமேசான் இந்தியாவில் ஜனவரி 9 லிருந்து இதன் விற்பனை ஆரம்பமாகிறது 
Xolo Era 4X வில் வைக்கப்பட்டுள்ளது  பேஸ்  அன்லோக்  அம்சம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

லாவவின்  ப்ராண்ட் Xolo ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முறை ஸ்மார்ட்போன்  கொண்டு வந்துள்ளது மற்றும் நிறுவனம்  அதன் Xolo  Era 4X ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. இந்த லேட்டஸ்ட்  Xolo   ஸ்மார்ட்போனின்  சேல்  ஜனவரி 9 லிருந்து ஆரம்பமாகிறது. இந்த புதிய  ஸ்மார்ட்போன் 30 நாட்களின்  மணி பேக்  வழங்குகிறது. ஆன்லைன்  லிஸ்டிங் லிருந்து இந்த சாதனத்தின் விலையும் தெரிவந்ததுள்ளது மற்றும் இந்த  ஸ்மார்ட்போனின் விலை ஜனவரி 9 லிருந்து ஆரம்பமாகும் 

Xolo Era 4X யில் HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் 2.5D கர்வ்ட்  கார்னிங் கொரில்லா க்ளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது இண்டிகா சாதனத்தில் 8 மெகாபிக்ஸல் பின் கேமரா மற்றும்3,000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் பேஸ்  அன்லோக்  அம்சத்துடன்  வருகிறது மற்றும் இந்த சாதனத்தில்  பிங்காரப்ரின்ட்  சென்சார்  வழங்கவில்லை.

Xolo Era 4X சிறப்பம்சங்கள்

– 5.45 இன்ச் HD. பிளஸ் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்.பி. பிரைமரி கேமரா, LED . ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, LED  ஃபிளாஷ்
– ஃபேஸ் அன்லாக்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 Mah . பேட்டரி

விலை  மற்றும்  விற்பனை 
Xolo Era 4X  ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.4,444 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோலோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் அமேசான் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile