Xiaomi அடுத்து அதன் 108 MP கேமராவுடன் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும்.

HIGHLIGHTS

அடுத்து ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகம் செய்யும் என மனு குமார் ஜெயின் அறிவித்துள்ளார்.

Xiaomi  அடுத்து  அதன் 108 MP  கேமராவுடன் ஸ்மார்ட்போனை  விரைவில் அறிமுகம் செய்யும்.

சமீபத்தில் சியோமி நிறுவனம் 64MP  கொண்ட கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்க்கு  முழு வேலைகளையும் செய்து வருகிறது இதனுடன் சோனி IMX586 கேமராவுடன்  இருக்கும் என தெரிகிறது, மேலும் அந்த வேலையே செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் அடுத்து ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகம் செய்யும் என மனு குமார் ஜெயின் அறிவித்துள்ளார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!
Digit.in
Logo
Digit.in
Logo