Xiaomi Redmi 6 Pro செப்டம்பர் பகல் 11 அன்று 12 மணிக்கு அறிமுகமாகிறது…!

HIGHLIGHTS

இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கிறது, ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Xiaomi Redmi 6 Pro செப்டம்பர் பகல் 11 அன்று 12 மணிக்கு அறிமுகமாகிறது…!

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம்  செய்து இருந்தது.இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கிறது, ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

https://static.digit.in/default/a548d04420a75299ef4bf7f9791bc156a8fa2b7e.jpeg

ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2, EIS
– 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah. பேட்டரி

https://static.digit.in/default/d221a704004d1579472bc888ae8eb6b50c91f648.jpeg

இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கிறது, ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. க்ளியர் கேஸ் உடன் கிடைக்கும் ரெட்மி 6 ப்ரோ மாடல் அமேசான் வெப்சைட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile