XIAOMI REDMI NOTE 8 இந்தியாவில் கிடைத்துள்ளது புதிய அப்டேட் , போனில் பல புதுசா காத்திருக்கிறது.

XIAOMI REDMI NOTE 8  இந்தியாவில் கிடைத்துள்ளது  புதிய அப்டேட் , போனில் பல புதுசா காத்திருக்கிறது.
HIGHLIGHTS

இந்த அப்டேட்டில், போன் பல பிழைத் திருத்தங்களைப் பெற்றுள்ளது

இந்திய பயனர்களைப் பொறுத்தவரை, சியோமி தனது ரெட்மி நோட் 8 மொபைல் போனுக்கு ஒரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது, இருப்பினும் இந்த அப்டேட்டில் இந்த போனில் புதிய அம்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் இந்த அப்டேட்டில், போன் பல பிழைத் திருத்தங்களைப் பெற்றுள்ளது, இதன் மூலம் பல பயனர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டது.

நாம் இந்த Xiaomi Redmi Note 8 அப்டேட்  பற்றி பேசினால், உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்ன வென்றால் இந்த மோபைல்  போனில் கிடைத்துள்ளது MIUI v10.3.3.0 PCOINXM அப்டேட் வெர்சன் நம்பர் கிடைத்துள்ளது. இந்த அப்டேட்  சைஸ் 188MB  இருக்கிறது.உங்கள் போனில் இந்த அப்டேட்டை நீங்கள் எடுக்க விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல வைஃபை இணைப்பில் இருக்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்தப் போகிறோம். இந்த அப்டேட்டில் உங்களுக்கு எந்த புதிய அம்சங்களையும் வழங்கவில்லை என்றாலும், ஆனால் இந்த அப்டேட்டில் உங்களுக்கு பல பிழைத் திருத்தங்களைக் காணப் போகிறீர்கள், இதன் மூலம் பயனர்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த பிழைகள் காலின் போது வொய்ஸ் திடீரென காணாமல் போவது அடங்கும். இருப்பினும், சேஞ்ச்லாக் மீது நாங்கள் கவனம் செலுத்தினால், இதைத் தவிர, இந்த அப்டேட்டில் நீங்கள் போனில் எந்த மாற்றங்களையும் பெறப்போவதில்லை.

Redmi Note 8 சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
– 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, PDAF, EIS
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல்
– 2 எம்.பி. டெப்த் சென்சார்,
– 2 எம்.பி. கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– ஸ்பிலாஷ் ப்ரூஃப் P2i நானோ கோட்டிங்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் P2i கோட்டிங் செய்யப்பட்ட ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும், 4000 Mah  பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை.

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, மூன்லைட் வைட், காஸ்மிக் பர்ப்பிள் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் தளங்களில் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo