REDMI NOTE 7 PRO SALE பிளிப்கார்டில் இன்று அசத்தலான ஆபர் வழங்குகிறது.

REDMI NOTE 7 PRO SALE பிளிப்கார்டில் இன்று அசத்தலான  ஆபர் வழங்குகிறது.

Xiaomi இந்தியாவில்  அதன்  Redmi Note 7 Pro ஸ்மார்ட்போன் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்துள்ளது, அதில் 6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் அடங்கியுள்ளது இன்று நிறுவனம் இதன் புதிய வகை ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வருகிறது மற்றும் இந்த விற்பனை இன்று  பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் ஆரம்பமாகிறது.மற்றும் இதன் விலை 15,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு முன்பு இந்த டிவைஸில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகை கிடைத்து வந்தது மேலும் தற்பொழுது  இந்த போனின்  6GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த போனின் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் MI .com யில்   ஆரம்பமாகிறது.

இதில் 6.3 இன்ச்  FHD பிளஸ் டிஸ்பிளே 2340×1080 பிக்செல்ஸ் ரெஸலுசன் பெற்றுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது.

ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
புதிய வகை 6 ஜி.பி. ரேம்,மற்றும்  64 ஜி.பி மெமரி  கொண்டுள்ளது.
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– ஸ்பிளாஷ் ப்ரூஃப்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah . பேட்டரி
– க்விக் சார்ஜ் 

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.  மேலும் இந்த புதிய வகை 4ஜிபி  ரேம் மற்றும் 64 ஜிபி 
 ஸ்டோரேஜ் வகை கொண்டுள்ளது.இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo