ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ அடுத்த சேல் மார்ச் 20 ஆரம்பம்

ரெட்மி  நோட் 7 மற்றும் நோட்  7 ப்ரோ  அடுத்த சேல் மார்ச் 20 ஆரம்பம்
HIGHLIGHTS

நேற்று ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ பிளிப்கார்ட் மற்றும் MI .com வெப்சைட்டில் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த சில நொடியிலே அத்தனை போன்களையும் விற்று தீர்த்தது என்று MD Manu Kumar Jain ட்விட்டர் மூலம் தெரிவித்தா

நேற்று ரெட்மி நோட் 7 மற்றும் நோட்  7 ப்ரோ பிளிப்கார்ட்  மற்றும் MI .com வெப்சைட்டில் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த  சில நொடியிலே  அத்தனை  போன்களையும் விற்று தீர்த்தது  என்று MD Manu Kumar Jain  ட்விட்டர் மூலம்  தெரிவித்தார்  அதனை தொடர்ந்து  மேலும் பலர்  இந்த ஸ்மார்ட்போனை  வாங்க ஆவலுடன் காத்து  கொண்டிருந்தனர்  பிளாஷ் சேல்  என்ற  காரணத்தால்  நொடி பொழுதில்  அத்தனை  ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் MI .com யின் இரு தளங்களில்  விற்பனை முடிவடைந்தது.

மேலும்  இதனை தொடர்ந்து  இதன் அடுத்த சேல்  மார்ச் 20  அன்று பகல்  12 மணிக்கு  மீண்டும் விற்பனைக்கு வருகிறது.  மேலும்  இந்த ஸ்மார்ட்போன்கள்  சுமார் 2 லட்ச யூனிட்  உடனடியாக விற்பனை  ஆகியது என்று கூறப்படுகிறது.  மேலும் Redmi Note 7 Pro மிக  சிறந்த மென்பொருள் வழங்கப்பட்டதால், மக்களுக்கு  இது மிகவும்  விருப்பமுள்ளதாக இருக்கிறது. இதனை  தொடர்ந்து Redmi Note 7 Pro  ப்ரீபெய்ட்  ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மேலும்  இதன்  Redmi Note 7 சாதாரண பிளாஷ் சேலில்  ஸ்டர்டாக  விற்பனை  செய்யப்படும் 

Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது அறிமுக சலுகையில் கீழ்  ஏர்டெல்  பயனர்கள்  1120GB 4G  டேட்டா மற்றும் அன்லிமிட்டட்  கால்கள் வழங்குகிறது.

ரெட்மி நோட் 7 சாதனத்தை  பற்றி  பேசினால், இந்த  சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன்  மற்றொரு வகை 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo