Xiaomi Redmi Note 6 Pro இன்று பகல் 12 மணிக்கு பிளாஷ் சேலில் வருகிறது.

HIGHLIGHTS

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Xiaomi Redmi Note 6 Pro இன்று பகல் 12 மணிக்கு பிளாஷ் சேலில்  வருகிறது.

Xiaomi லேட்டஸ்ட்  Redmi Note 6 Pro  இன்று  பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு பிளாஷ் சேலில்  விற்பனைக்கு வருகிறது பிக் ஷொப்பிங் டேஸ் சேல்  அறிவிக்கப்பட்டுள்ள.து நீங்கள் இந்த புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், நீங்கள் இன்று தொடங்க போகிறது இந்த செல்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலில் 6.28 இன்ச் ஃபுல் HD . பிளஸ் ஸ்கிரீன், நாட்ச், 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி மற்றும் டூயல் செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு கேமரா யூனிட்களிலும் AI . அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமி இந்தியாவின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அமைந்துள்ளது. அதன்படி 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப், புகைப்படங்களை அழகாக்கும் விசேஷ ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. + 2 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா சென்சார், 1.8μm பிக்சல் சென்சார் 
கொண்டிருக்கிறது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம் 
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah  பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இந்த சாதனத்தை எக்சிஸ் கார்ட் கிரெட்டிட் கார்ட் மூலம் வாங்கினால் 10சதவீதம் இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும்  மற்றும் இதனுடன் இந்த சாதனத்தை யின் Rs 465 மாதாந்திர EMI யில் வாங்கி செல்லலலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile