இன்று பகல் 12 மணிக்கு ஆரம்பம் ஆகிறது Xiaomi Redmi Note 6 Pro மற்றும் Asus Zenfone Lite L1யின் பிளாஷ் சேல்

இன்று பகல் 12 மணிக்கு ஆரம்பம் ஆகிறது  Xiaomi Redmi Note 6 Pro மற்றும் Asus Zenfone Lite L1யின்  பிளாஷ் சேல்
HIGHLIGHTS

இன்று பகல் 12 மணிக்கு ஷோமி ரெட்மி 6ப்ரோ மற்றும் அசுஸ் யின் ஜென்போன் லைட் L1 சாதனத்தை பிளிப்கார்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது

பிளிப்கார்ட்டில் பிக் டேஸ்  சேல்  இன்றிலிருந்து ஆரமபமாகிறது அது டிசம்பர் 8 வரை நடை பெரும், இந்த மூன்று நாள் விற்பனை போது, ​​பிளிப்கார்டில் ஷோமி, Honor , நோக்கியா, மோட்டோரோலா மற்றும் பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடிகள் வழங்கி வருகிறது.இந்த டிஸ்கவுண்ட் ஆபர் உடன் Xiaomi Redmi Note 6 Pro மற்றும் Asus Zenfone Lite L1  இன்று பிளாஷ் சேலில்  கொண்டுவந்துள்ளது 

இன்று பகல் 12 மணிக்கு ஷோமி ரெட்மி 6ப்ரோ மற்றும் அசுஸ்  யின் ஜென்போன் லைட்  L1 சாதனத்தை பிளிப்கார்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது Redmi Note 6 Pro கடந்த மாதம்  தான்  இந்தியாவில் அறிமுகம் ஆனது மற்றும் இதன் பிறகு இந்தியாவில் நிறைய முறை இந்த சாதனம் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளது, பிளிப்கார்டில் அடுத்த மூன்று நாட்கள் வரை தோடர்ந்து 12 மணிக்கு பிளாஷ் சேல் ஆரம்பிக்கிறது 

Xiaomi Redmi Note 6 Pro மற்றும் Asus Zenfone Lite L1 யின் விலை மற்றும் ஆபர்கள்

Xiaomi Redmi Note 6 Pro வில் 4GB  ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையின் விலை  Rs 13,999 ரூபாயாக இருக்கிறது, அதுவே அதன்  6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 15,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது நீங்கள் எக்சிஸ் பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் இந்த சாதனத்தை வாங்கினால் 10சதவீதம்  இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட்  கிடைக்கும்  மற்றும் இதனுடன் Rs 465  மாதாந்திர EMI யில் வாங்கி செல்லலாம் 

Asus Zenfone Lite L1  இன்று பிளாஷ் சேலில் Rs 4,999  விலையில் இருக்கிறது, அறிமுகமாகும்போது இந்த சாதனம் Rs 6,999 விலையில் இருந்தது, ஆனால்  சேலில்  இந்த ஸ்மார்ட்போன் Rs 2,000 வரையிலான டிஸ்கவுண்ட்  கிடைக்கிறது. இதை தவிர, இந்த சாதனத்தை HDFC  க்ரெடிட் கார்ட்  மூலம் வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் மற்றும் எக்சிஸ் பேங்கின்  க்ரெடிட் கார்ட்  மூலம் வாங்கினால் 5சதவிதம்  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த சாதனத்தில் Rs 834 மாதாந்திர EMI யின் ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் 

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம் 
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah . பேட்டரி

Asus Zenfone Lite L1 சிறப்பம்சம் 

ஜென்ஃபோன் லைட் எல் 1 என்பது 5.45 இன்ச் HD + டிஸ்ப்ளே.கொண்டுள்ளது  இந்த ஸ்க்ரீன் 1440 x 720 பிக்சல்கள் ரெஸலுசன்  18: 9 ரேஷியோ மற்றும் மெல்லிய beazels சாதனம் முன் காணலாம். காட்சியை 400 nits வரை பிரகாசிக்க முடியும் என்று ஆசஸ் கூறுகிறார்.

ஜென்ஃபோன் லைட் எல் 1 யில் குவல்கம் யின் ஒக்ட்டா கோர் ஸ்னாப்ட்ரகன் 430, 2GB ரேம் மற்றும்  16GB  ஸ்டோரேஜ்  கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த  போனை மைக்ரோ  SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்கலாம். இந்த சாதனத்தில் 13 மெகாபிக்ஸல் பேக் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதன் அப்ரட்ஜர் f / 2.0 மற்றும் இது கட்டம் கண்டறிதல் ஆட்டோஃபோகஸ் மற்றும் பியூட்டி அண்ட் ப்ரோ மோட் போன்ற அம்சங்களுடன் வருகிறது. சாதனம் முன் ஒரு 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்படுகிறது இது f / 2.2 அப்ரட்ஜர்  மற்றும் பியூட்டி மற்றும் HDR முறைகள் உடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo