6000MAH பேட்டரி கொண்ட REDMI 9 POWER இந்தியாவில் டிசம்பர் 17 அறிமுகமாகும்

HIGHLIGHTS

இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

6000MAH  பேட்டரி  கொண்ட REDMI 9 POWER இந்தியாவில் டிசம்பர் 17 அறிமுகமாகும்

இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு ரெட்மி இந்தியா சமூக வலைதள கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் பவர் பேக்டு மாடலாக இருக்கும் என சியோமி குறிப்பிட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி இந்தியா பதிவுகளின் படி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் அமேசான் தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Digit.in
Logo
Digit.in
Logo