HIGHLIGHTS
இந்த சேலில் இந்த போன் மூன்று வேரியன்ட் சேல்களில் கிடைக்கிறது இது இன்று மதியம் 12மணிக்கு சேல்க்கு வருகிறது
Xiaomi Redmi 4 நீங்கள் வாங்க விரும்பினால், இன்று உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது இன்று மதியம் 12மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் சேல்க்கு கிடைக்கிறது. இந்த சேலில் இந்த போன் 3 வேரியன்ட்களில் கிடைக்கும்.
SurveyXiaomi Redmi 4 யில் 5-இன்ச் HD டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவின் டென்சிட்டி 296ppi இருக்கிறது. போனின் முன்னாடி 2.5D கர்வ்ட் கிளாஸ் கொடுக்க பட்டுள்ளது. இதில் 4100mAh பேட்டரி இருக்கிறது, இது 2 நாட்கள் வரை நீடிக்கும் Xiaomi Redmi 4 1.4GHz octa core 64-பிட் ஸ்னப்டிராகன் 435 ப்ரோசெசர் இருக்கிறது.
இதில் 13MP யின் PDAF கேமரா கொடுக்க பட்டுள்ளது. இதில் புல் HD 1080p வீடியோ ரெகார்டிங் செய்யலாம்.. இதில் 5-எலிமென்ட் லென்ஸ் கொண்டிருக்கிறது. இதில் f/2.0 அப்ராஜர் இருக்கிறது. இது HDR மற்றும் பொனர்மா போன்ற பீச்சர்ஸ் இருக்கிறது. இதன் முன்னே 5MP கேமரா கொடுக்க பட்டுள்ளது. இது டுயல் சிம் போனாக இருக்கிறது மற்றும் இதில் 4G VoLTE சப்போர்ட் செய்கிறது. இதன் வெயிட் 150 கிராம் மற்றும் இதன் மொத்தம் 8.65mm இருக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile