சியோமி நிறுவனம் Mi Mix 3 5ஜி, தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

HIGHLIGHTS

சியோமி Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது

சியோமி நிறுவனம் Mi Mix 3 5ஜி, தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

சியோமி நிறுவனம் Mi மிக்ஸ் 3 5ஜி, தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சியோமியின் Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், கூகுள் ஏ.ஆர். கோர் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்டன்ட், பிரத்யேக ஏ.ஐ. பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

போட்டோ எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், OIS, டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ், இரண்டாவது 12 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சாம்சங் S5K3M3+ சென்சார், 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், 2 எம்.பி. DOF சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi மிக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:5:9 டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர் 
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, 26 எம்.எம். வைடு-ஆங்கிள் லென்ஸ், 1/2.6″ சோனி IMX363, f/1.8, 1.4µm பிக்சல், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K3M3+, 1.0 µm பிக்சல், f/2.4
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, சூப்பர் பிக்சல், சோனி IMX576
– 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா (DOF), OV02A10 சென்சார்
– கைரேகை சென்சார்
– 5ஜி சப்6, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி
– 3800 Mah . பேட்டரி
– குவிக் சார்ஜ் 4.0 பிளஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
– 10W Qi வயர்லெஸ் சார்ஜிங்

விலை  தகவல் 
சியோமி Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.48,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை மே மாதத்தில் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo