ஸ்னாப்ட்ரகன் 710 மற்றும் 6.9 கொண்ட பெரிய டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் Xiaomi Mi Max 3 Pro ஸ்மார்ட்போன்

ஸ்னாப்ட்ரகன் 710  மற்றும்  6.9 கொண்ட பெரிய டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் Xiaomi Mi Max 3 Pro ஸ்மார்ட்போன்
HIGHLIGHTS

Xiaomi Mi Max 3 யின் நிறுவனம் மூன்று வகையில் அறிமுகம் படுத்தலாம் மற்றும் இதன் ஹை எண்ட் வேரியண்ட் Mi Max 3 Pro என்ற பெயரில் அறிமுகப்படுத்தும்.

Xiaomi Mi Max 3 Pro ஸ்னாப்ட்ரகன் 710  மற்றும்  6.9 கொண்ட பெரிய டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். சமீபத்தில் ஒரு ரிப்போர்ட் நம் முன்னே வந்தது  Xiaomi 3  ஜூலையில் Xiaomi Mi Max 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் TENAA லிஸ்டிங் அடிப்படையாக கொண்டு, இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வரும் என்று கூறப்படுகிறது.

இதன் ஹை எண்ட்  வேரியண்ட்  Xiaomi Mi Max 3 Pro என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வதந்தி , ஸ்னாப்ட்ராகன் 710 SoC ஸ்மார்ட்போனில் இருக்கும் என்று தகவல் கிடைத்தது, ஆனால் சீனாவின் வெப்சைட்டில் இந்த சாதனத்தை பார்த்த பின்னர் இன்னும் சில குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் Weibo வில் காணப்பட்டது. அதன் மூலம் கிடைத்த தகவலின் படி இந்த சாதனத்தில் 6.9  இன்ச் டிஸ்பிளே இருக்கும்.இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18:9  ரேஷியோ இருக்கும்.ஆனாலும் இதன் ரெஸலுசன் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை., ஆனால்  இந்த போன் ஸ்னாப்ட்ரகன், ஒக்டா  கோர் SoC யில் இயங்கும் மற்றும் இதனுடன் இதில்  6GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 

இதில் ஆண்ட்ராய்டு  8.1  ஓரியோ வின் அடிப்படையில் MIUI 10 யில் இது வேலை செய்கிறது மற்றும் இந்த சாதனத்தில் 5,400mAh  கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கும் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளாக் மற்றும் கோல்டு கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

Mi Max 3 யில் 12 மெகாபிக்ஸல்  சிங்கள பின் கேமரா கொண்டிருக்கும் அதுவே நாம Mi Max 3 Pro ல பத்த இரட்டை பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின் கேமரா எத்தனை மெகாபிக்ஸல் கொண்டிருக்கும் என்பதை பற்றிய தகவல் இன்னும் வரவில்லை . ஆனால்  இதன் பிரைமரி சென்சார் Sony  இருக்கும் என கூறப்படுகிறது மற்ற ரிப்போர்ட் படி பார்த்தல்  Mi Max 3 Pro வில் 8 மெகாபிக்ஸல் முன் கேமரா இருக்கும் அதில் நமக்கு செல்பி எடுக்க பயன் படுத்தப்படும்.

நிறைய தகவலின் படி இந்த ஸ்மார்ட்போன் 3 ஜூலை அறிமுகமாகும். இந்த புள்ளிவிவரங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன Mi 6X யின் Hatsune Edition  அறிமுகம் செய்வதற்கு இதன் நிறுவனம் Mi Max 3 நாட்களை அதிகரிக்கலாம் இருப்பினும் , சாதனம் சான்றிதழ் தளத்தில் பார்க்கும் பிறகு, போன் வெளியீடு தொலைவில் இல்லை. Xiaomi இன்னும் வெளியீட்டு தேதி வெளியிடப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo