XIAOMI MI CC9 மற்றும் MI CC9E சீனாவில் அறிமுகம் அதன் ஆரம்ப விலை RS 13,000

XIAOMI MI CC9 மற்றும் MI CC9E சீனாவில் அறிமுகம் அதன் ஆரம்ப விலை RS 13,000

Xiaomi சீனாவில் அதன் புதிய வகை ஸ்மார்ட்போன் Mi CC9 மற்றும் Mi CC9e அறிமுகம் செய்துள்ளது. Mi CC9யின் விலை  1,799 Yuan  (சுமார் Rs 18,000) வைக்கப்பட்டுள்ளது. அதுவே  Mi CC9e யின் 1,299 Yuan (சுமார் Rs 13,000) யின் ஆரம்ப விலையாக வைக்கப்பட்டுள்ளது.

Mi CC9 யில் சாம்சங்கில் செய்யப்பட்ட  6.39 இன்ச் AMOLED  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் மேல் பகுதியில் ட்யூ ட்ரோப் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது இதன் ஸ்க்ரீன் டு பாடி ரேஷியோ  91% இருக்கிறது.மேலும் இதன் டிஸ்பிளே FHD+ ரெஸலுசன் வழங்கப்பட்டுள்ளது மற்றும் இந்த  டிவைஸில் இன்  டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனர்  கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm  யின் ஸ்னாப்ட்ரகன் 710e ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதில்  6GB யின் ரேம்  உடன் வருகிறது.மேலும் இந்த சாதத்தில்  64GB மற்றும் 128GB ஸ்டோரேஜ்  அறிமுகம்  செய்யப்பட்டது. 1,999 Yuan (சுமார் Rs 20,000) யில் வருகிறது. Mi CC9 யில் 4,030mAh  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது  மாற்று இது 18W  பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த சாதனத்தில் ஆண்ட்ராய்டு பை  அடிப்படையின் MIUI 10  யில் வேலை செய்கிறது.

கேமராவைப் பொருத்தவரை, ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைட் என்கில்  சென்சார் மற்றும் 2 எம்பி ஆழம் சென்சார் உள்ளது. இதற்கு AI சீன் கண்டறிதல் மற்றும் நைட் மோட்  வழங்கப்படுகிறது.

செல்பி கேமராவைப் பற்றி பேசினால்,, இந்த சாதனம் 32MP கேமராவைக் கொண்டுள்ளது, இது AR எனேபிள் இருக்கிறது.. ஸ்மார்ட்போனில் கனெக்டிவிட்டிக்கு , TE, WiFi, NFC, Hi-Res ஆடியோ, புளூடூத் 4.2 மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் பலா வழங்கப்பட்டுள்ளன.

சாதனத்தில் ஒயிட் லவர், ப்ளூ பிளானட் மற்றும் டார்க் பிரின்ஸ் நிறத்தில் மூன்று வகைகளில் MCC  9 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சியோமி தனது Mi CC9e ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது 6.08 அங்குல AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன்  665 SoC, 4GB/64GB, 6GB/64GB மற்றும் 6GB/128GB வகையில் இருக்கிறது 

Mi CC9 யில் 4,030mAh யின் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போனின் பின் புறத்தில்  CC9 கேமரா செட்டப்  கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo