Xiaomi Mi 8 யில் 8GB ரேம் வகை மற்றும் 6GB வகையின் விலை அறிமுகமானது…!

HIGHLIGHTS

Mi 8 மே மாதத்தில் 6GB ரேம் உடன் நிறைய வகையில் அறிமுகம் செய்தது

Xiaomi Mi 8 யில் 8GB  ரேம் வகை மற்றும் 6GB  வகையின் விலை  அறிமுகமானது…!

Xiaomi அதன் ப்ளாக்ஷிப்  ஸ்மார்ட்போன்  Mi 8 யின் ஒரு  புதிய வகையை சீனாவில் அறிமுகம் செய்தது  Xiaomi Mi 8 புதிய வகையில் 8GB  ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது Mi 8  மே மாதத்தில் 6GB  ரேம் உடன்  நிறைய வகையில் அறிமுகம் செய்தது Xiaomi Mi 8 யின்  8GB+128GB  யின் வகை விலை 6GB+256GB வகை சரியாக  இருக்கிறது. இது சீனாவில் 3299 Yuan (Rs 33,000 ரூபாய் ) விலையில் இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi Mi 8  ஸ்மார்ட்போனில்  6.21 இன்ச் 1080×2248 பிக்சல் கொண்டிருக்கும்  மற்றும் இதனுடன் இதில்  18::9 எஸ்பெக்ட் ரேஷியோ கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இதில்  சாம்சங்  பொருத்தப்பட்ட  சூப்பர் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதை தவிர இந்த டிஸ்பிளேயில்  நோட்ச்  டிசைனும் கொண்டுள்ளது .

நாம்  இதன் கேமராவை பற்றி பேசினால், இந்த சாதனத்தில்  ஒரு 20-மெகாபிக்ஸல்  முன் கேமராவுடன்  வருகிறது மற்றும் இதனுடன் இதில்  நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இதில், ப்ரோக்ஷிமெட்ரி  சென்சார, ஹெட்போன்  ஜாக்  கிடக்கிறது  மற்றும் இந்த போனில் பேஸ்  அன்லாக்  அம்சத்தையும் இதில் கொடுத்துள்ளது இஅதனுடன் இதில் iPhone X  யில் இருப்பது  போலவே இதில் இருக்கும் பேஸ்  ID  பாதுகாப்பானதாக  இருக்கும்.

https://static.digit.in/default/f6a1d44ef76bddeecb38d6c15b505dd5e1febcd1.jpeg

இந்த சாதனத்தில்  குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 845  சிப்செட் உடன் அறிமுகமாகியுள்ளது. இதை தவிர இந்த சாதனத்தில்  இந்த ப்ரோசெசருடன்  AnTuTu  வில்  காணப்பட்டதை போலவே  301,472 ஸ்கொர்  இதில் கிடக்கிறது இதை விட அதிக  ஸ்கொர் உடன் ப்ரோசெசர்  வேறு  எந்த  ஸ்மார்ட்போனிலும்  கொடுக்கவில்லை 

https://static.digit.in/default/3c562b5bb6c5f61c67179639281dd5065e0452cf.jpeg

இந்த சாதனத்தில் பின் கேமராவை பற்றி பேசினால்  12மெகாபிக்ஸல் கேமரா கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 8.1  ஓரியோவில்  வேலை செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile