Xiaomi Mi 7 கொண்டு இன்டர்நெட்டில் ஒரு புதிய தகவல் லீக் ஆகியுள்ளது , இது 23 மே மாதம் வெளியாகலாம் கூறப்படுகிறது

HIGHLIGHTS

Xiaomi யின் மற்றும் ஒரு அடுத்த ப்ளாக்க்ஷிப் டிவைஸ் Xiaomi Mi 7 ஆக இருக்கலாம்

Xiaomi Mi 7 கொண்டு இன்டர்நெட்டில் ஒரு புதிய தகவல் லீக் ஆகியுள்ளது , இது 23 மே மாதம்  வெளியாகலாம்   கூறப்படுகிறது

சியோமியின் அடுத்த ப்ளாக்ஷிப்  சாதனம் அது  சியோமி MI 7 அறிமுகப்படுத்தலாம்,  கூறப்படுகிறது , சாதனத்தின் பற்றி பேசினால்  சிப்செட் பயன்படுத்திருக்கிறது என்று பார்த்தல் அதில் குவல்கமின் அதன் லேட்டஸ்ட் சிப்செட் உடன் நிறுவனம் கடந்த மாதம் அதன் Xiaomi Mi Mix 2s சாதனத்தை  வெளியிட்டது, இந்த புதிய  சாதனத்தில்  அதே சிப்செட் உடன் அறிமுகப்படுத்தலாம் எனக்  கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த சாதனம் மே 23 ம் தேதி அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த சாதனத்தின் புதிய தகவல்கள் சில புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தலாம் என்பதைக் குறிக்கிறது. இந்த சாதனத்தைப் பற்றி வெப்சைட்டில் ஒரு புதிய போஸ்டர் எனினும் இந்த போஸ்டர் போலியாகவும்  இருக்கலாம் , ஏனென்றால் இந்த போஸ்டர் லோகோ தெளிவாக இல்லை, அது மிகவும் மங்கலாக உள்ளது.

இந்த சாதனத்தை கொண்டு  இதன் புகைப்படம் முதலே வந்துவிட்டது, இந்த புதிய புகைப்படத்தை கவனித்தால்  இதில் ஒரு புதிய லீக்  ஆன புகைப்படம் நம்    முன்னே தோன்றுகிறது, இதை தவிர இதன் கீழ்  உங்களுக்கு ஒரு  ஸ்பீக்கர் க்ரில்  USB Port C  மற்றும்  மைக்ரோபோன்  கிடக்கிறது, இதை தவிர  இதன் கீழ்  உங்களுக்கு இதில் என்டனா எளிதாக பார்க்க முடிகிறது  இந்த லீக் ஆனா போட்டோ மூலம் இதை காணலாம் 

அதன் விவரக்குறிப்பு பற்றிய சில தகவலைக் பார்த்தல் , இந்த ஸ்மார்ட்போனின் சமீபத்திய தகவல் வெப்சைட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது . இப்பொழுது, நிறுவனத்தின் CEO அதிகாரி மூலமாக, ஸ்மார்ட்போனில் சென்சார் ஒரு கீழ் டிஸ்பிளே உள்ளது என்று தகவல் வருகிறது. இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன்  டிஸ்பிளே கீழ் பிங்கரப்ரின்ட் சென்சார் இருக்கும் என்று அர்த்தம்.

இந்த தகவல் Veibo மூலம் காணப்படுகிறது. இருப்பினும் இந்த உண்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக பார்க்கப்படவில்லை. இந்த தகவலைத் தவிர, ஸ்மார்ட்போன் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo