பொளந்து கட்டும் ஆஃபர் Xiaomi யின் போன மாசம் அறிமுகமான மாடலில் அதிரடி டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Xiaomi கடந்த மாதம் இந்திய சந்தையில் அதன் புதிய Xiaomi 17T போனை அறிமுகம் செய்தது

இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம்

இந்த போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Xiaomi கடந்த மாதம் இந்திய சந்தையில் அதன் புதிய Xiaomi 17T போனை அறிமுகம் செய்தது, இந்த போன் ஒரு ஹை ரேன்ஜ் போன் ஆகும் ஆனால் இந்த போனை இப்பொழுது நீங்கள் குறைந்த விலையில் வாங்க நினைத்தாள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இந்த போனில் மிக சிறந்த அம்சம்கா Xiaomi 17T யில் 6.59 இன்சின் 1.5K OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலுக் இந்த போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Xiaomi 17T டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Xiaomi 17T போன் அமேசானில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,54,999க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

XIAOMI 17T

Xiaomi 17T சிறப்பம்சம்.

Xiaomi 17T யின் அம்சங்களை பற்றி பேசினால், 6.59-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் 3,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் இது Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது. சியோமி 17T, MediaTek’s Dimensity 8500-Ultra பிராசஸர் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மாலி-ஜி720 ஜிபியு (GPU) மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட், 12ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Xiaomi யின் இந்த போனில் 3D IceLoop கூலிங் சிஸ்டம் நீங்கள் எவ்வளவு நேரம் கேமிங் விளையாடினாலும் சூடகது மேலும் கேமிங் மற்றும் ஹை இன்ட்டேன்சிட்டி டாஸ்க் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க பக்கவான ஆஃபரில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் MOTOROLA யின் புதிய கம்மி விலையில் வாங்கலாம்

மேலும் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Leica-ப்ரேண்டேட் மூன்று கேமரா செட்டப் உடன் 50MP லைட் பியுசியன் 800 ப்ரைமரி கேமரா உடன் 50MP 5x பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் உடன் 120x டிஜிட்டல் ஜூம் 120x மற்றும் 12MP அல்ட்ரா வைட் என்கில் கேமரா வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் செல்பிக்கு 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

சியோமி 17T, 67W ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3- இல் இயங்குகிறது , மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்களும், ஆறு ஆண்டுகளுக்குப் பாதுகாப்புப் பேட்ச்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர கனேக்டிவிட்டிக்கு 5G, Wi-Fi 7, Bluetooth, NFC, GPS, மற்றும் a USB Type-C port வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :