இரட்டை கேமரா மற்றும் 18:9 ரேஷியோ டிஸ்பிளே கொண்ட Honor 7C ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்.

HIGHLIGHTS

இந்த போன் நான்கு கலரில் கிடைக்கும்,அது ப்ளாக் , ரெட் , கோல்ட் மற்றும் ப்ளூ கலர்களில் கிடைக்கும்

Huawei யின்  ஆல் பிராண்டட் Honor மே 22 அன்று ஸ்மார்ட்ஃபோன் Honor 7C இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.மற்றும்  இது ஒரு  பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும், அது ஹானர் 7X யின் சிறிய வடிவில் வரும் 

Honor 7C இந்த ஆண்டின் தொடக்கத்தில் துவங்கும் redmi 5 மோதும் விதமாக இருக்கிறது இதன் விலை 7999ருபாய் ஆகும் Honor 7X அமேசானில் ஒரு  எக்ஸ்க்ளுசிவான ஸ்மார்ட்போனாக இருக்கும் 

டீசர் மூலம் வெளி வந்த தகவல்:-

மீடியா அழைப்பில் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் அறிமுகப்படுத்தவில்லை,ஆனால்  டீசர் போட்டோ மூலம் பின் பேனலில் இரட்டை கேமரா அமைப்பு இருப்பது தெரிய வந்தது, இந்த போனில் ஒரு 5.99இன்ச் யின்  HD+டிஸ்பிளே கொண்டிருக்கும் அதன் ரெஸலுசன் 440 x 720பிக்சல் இருக்கும் மற்றும் இதில் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ இருக்கும் 

இந்த ஸ்மார்ட்போனில்  1.8GHz ஸ்னாப்ட்ரகன் 450 SoC மற்றும் என்டெனா 506 GPU மூலம் இயங்கும், இந்த போன் இரண்டு வகைகளில் அறிமுகமாகும் இதன் ஒரு வகை 3GB ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் இதன் மற்றொன்று 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ்  கொண்டிருக்கும், இதை தவிர இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு மூலம்  256GB வரை அதிகரிக்கலாம் 

இதன் ஒப்டிக்ஸ் பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனில் 13 மற்றும் 2 இரட்டை  பின் கேமரா செட்டப் இருக்கும் மற்றும் இந்த சாதனத்தின் முன் பக்கத்தில் ஒரு 8 மெகா பிக்சல் செல்பி கேமரா இருக்கும் அதன் அப்ரட்ஜர்  f/2.0  இருக்கும் மற்றும் இது LED பிளாஷ்  உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டிக்கு 4G LTE, Wi-Fi மற்றும் ப்ளூடூல் வழங்கும். இது  தவிர, இந்த சாதனத்தில் 3,000 mAh நீக்கக்கூடிய (Removable)  பேட்டரி மற்றும் இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு வேலை 8 8.0 EMUI 8.0 உடன் வேலை செய்யும்.

விலை 

இந்த போன் நான்கு கலரில் கிடைக்கும்,அது  ப்ளாக் , ரெட் , கோல்ட் மற்றும் ப்ளூ கலர்களில் கிடைக்கும் மற்றும் Honor 7C  8,000லிருந்து 10,000ரூபாய்க்கு நடுவில் இருக்கும் 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :