அதிக ரேடியேஷன் தரும் மொபைல் போன் என்ன என்ன

HIGHLIGHTS

அந்த வகையில்; நாம் இன்று அதிக ரேடியேஷன் உள்ள மொபைல் போன்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

அதிக  ரேடியேஷன்  தரும்  மொபைல்  போன்  என்ன என்ன

சமீபத்தில் நமக்கு கிடைத்த ஆய்வின் தகவல் படி  சில ஸ்மார்ட்போன்களில்  மிகவும் சக்தி 
வாய்த்த  ரேடியேஷன் ஸ்மார்ட்போன்களால்  பறவைகளுக்கு மட்டும்  கெடுதல்  அல்ல மனிதர்களுக்கும்  அதிக  கெடுதல்  ஆகும் இது  மனிதர்களின்   முலையை மங்கா வைக்கிறது, இதில்  பெரிதும்  குழந்தைகள்  மிக  பெரிய  அளவில்  பாதிப்பு அடைகிறார்கள் குழந்தைகளின்  முலையை  வேகமாக  பாதிப்பு அடைகிறது, சமீபத்தில்  வந்த  ஒரு தகவலின் படி ஒரு குழந்தை  அதிகமாக  மொபைல்  பயன்படுத்துவதால்  அதன் மூளை செயல்பாட்டில்  குறைவு ஏற்பட்டது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அந்த வகையில்;  நாம்  இன்று  அதிக ரேடியேஷன்  உள்ள மொபைல் போன்கள் என்ன என்பதை பற்றி  பார்ப்போம் வாருங்கள். 

ரேடியேஷனை அளக்கும் முறை குறித்து காணலாம். இதை வாட்ஸ்/ கிலோகிராம் என் அலகால் அளக்கின்றார்கள். ஓர் அமைப்பு இது 1 w/ kg விடக் குறைவாக இருக்க வேண்டும் ஆய்வு கூறுகின்றது. ஐரோபாப்பாவில் 0.6 1 w/ kg எனக் குறிப்பிட்டிருக்கின்ர்கள். அது சரியான அளவு என்பது இருக்கட்டும். எந்த மொபைல் அதிகமாக ரேடியேஷனை வெளியேற்றுகிறது. 

1 Xiaomi MI A 1 

சியோமி MI A 1 ரேடியேனை 1.75 என்ற அளவில் வெளியேற்றுகின்றது, 

2 Oneplus 5T  
Oneplus 5T  1.68 என்ற அளவில் ரேடிஷேனை வெளியேற்றுகின்றது. 

3 நோக்கியா lumia 630
நோக்கியா லுமியா 630: நோக்கியா லுமியா 630 ஸ்மார்ட்போன் 1.51 என்ற அளவில் ரேடியேஷன் வெளியேற்றம் செய்கிறது 

4 Huawei Nova Plus 
ஹூவாய் நோவா பிளஸ்: ஹூவாய் நோவா பிளஸ் 1.41 என்ற அளவில் ரேடியேஷனை வெளியிடுகிறது 

5 Oneplus 5
ஒன்பிளஸ் 5: ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் 1.39 என்ற அளவில் ரேடியேஷனை வெளியேற்றுகின்றது.

6 Iphone 7
ஐபோன் 7: இதில் ஐபோன் 7 ரேடியேஷனை 1.38 என்ற அளவில் வெளியேற்றுகின்றது.

7 Sony xperia XZ 1
சோனி எக்ஸ்பிரியா எக்ஸ் இசெட் 1 ஸ்மார்ட்போன் 1.36 என்ற அளவில் ரேடியேஷனை வெளியேற்றுகின்றது. 

ஒரு ஆய்வின் படி  ஒரு ஸ்மார்ட்போனில் சுமார இதில் வாட்ஸ்/ கிலோகிராம் என் அலகால். ஓர் அமைப்பு இது 1 w/ kg விடக் குறைவாக இருக்க வேண்டும் ஆய்வு கூறி இருக்கும் போது  அதையும் மீறி  இதில் அதிக ரேடியேஷன்  இருப்பத்தால்  இத்தகையை  மொபைல்  போன்களை  குழைந்தைகளிடம் தருவதிலிருந்து  தவிர்ப்பது  நல்லது  மேலும் இந்த ஸ்மார்ட்போனை  பயன்படுத்தும்போது  அளவோடு பயன்படுத்தவேண்டும் அதிக நேரம்  மூழ்கி கிடப்பது  கேடு  விளைவிக்கும்  செயல் ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo